இஸ்லாமிய பாடல்கள்

இறைவனிடம் கையேந்துங்கள்…

எல்லா புகழும் இறைவனுக்கு…

ஐந்து கடமைகளில்…

உலகம் இறைவனின் சந்தை மடம்…

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்…

மௌத்தையே நீ மறந்து…

ஒருநாள் மதீனா நகர் தனிலே

சொன்னால் முடிந்திடுமோ..

அல்லா அல்ஹம்து லில்லா…

ஆதி அருள் கனிந்திலங்கி…

ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா…

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..

அல்லாவை நாம் தொழுதால்…

ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா…

தீனோரே நியாயமா


இன்ஷா அல்லாஹ் தொடரும்..

38 thoughts on “இஸ்லாமிய பாடல்கள்

 1. மாஷா அல்லாஹ்.. கவிதை வரிகளில் மார்க்க போதனைகள். அறிந்தவர்களுக்கான நினைவூட்டல் . அறியாதவர்களுக்கான ஆர்வமூட்டல்..வாழ்த்துக்கள். அல்லாஹ் நம்மை பொறுந்திக்கொள்வானாக.

 2. இன்னும் 100 பாடல்கள் வேண்டும் வேண்டும் வேண்டும்

 3. அல்ஹம்துலில்லாஹ் 😊 செம்ம

 4. enakku oru paddal thevai athu kooravum. thummal irumal noigalai kuraikkum thumminal solvom alhamdhulillah entha song

 5. அனைவருக்கும் பயனுள்ளது நீண்ட நாளாக நான் தேடிப்பார்த்தது இதற்கு முயற்சி செயதவர்களுக்கு நன்றி

 6. அனைவருக்கும் பயனுள்ள தினமும் கேட்க்கும் பாடலை தொகுத்து கொடுத்து இருக்கிறீர்கள்
  நன்றி

 7. நானும் நீண்ட நாட்களா தேடி கொண்டு இருக்கேன் எத்தனையோ இசை முரசு ஹாஜி நாகூர் ஹனிபா அவர்களின் பாடலை ஆடியோ வீடியோ வில் கேட்டாலும் இது போன்ற பதிவு அனைவருக்கும் பயனுள்ளது குறிப்பாக தமிழ் மக்களின் மனதில் வைத்து பாடக்கூடிய அனைத்தும் பாடலும் இதில் இருக்கு முயற்சி செய்து இதை பதிவு செய்த அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரிய துஆ செய்கிறேன் ஆமீன்
  அன்புடன் M. akbar
  Sharjah

 8. நானும் நீண்ட நாட்களா தேடி கொண்டு இருக்கேன் எத்தனையோ இசை முரசு ஹாஜி நாகூர் ஹனிபா அவர்களின் பாடலை ஆடியோ வீடியோ வில் கேட்டாலும் இது போன்ற பதிவு அனைவருக்கும் பயனுள்ளது குறிப்பாக தமிழ் மக்களின் மனதில் வைத்து பாடக்கூடிய அனைத்தும் பாடலும் இதில் இருக்கு முயற்சி செய்து இதை பதிவு செய்த அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரிய துஆ செய்கிறேன் ஆமீன்
  அன்புடன் M. akbar
  Sharjah

 9. Nisha thanks all songs superb semma vaalthukkal vaalgha valamagah கேட்க கேட்க இனிமை ஜஜக்கல்லாஹ் கைர்.
  Nisha Dharmapuri V4House
  Mosque street,
  Pappireddipatty taluk Dharmapuri district

 10. ஆல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் இறைவனுக்கே……. ரொம்ப சந்தோசமா இருக்கு ipdi oru வாய்ப்பு கொடுத்ததற்கு… நாங்களும் பயன் அடைந்தோம் அல்ஹம்துலில்லாஹ்

 11. ரொம்ப நாட்களாக காத்து கிடந்த என்னைப் போன்றவர்களின் ஆசையை தீர்த்து வைத்த திருப்தி எனக்கு ஏற்படுகிறது…
  நல்ல முயற்சி…
  சேவை தொடரட்டும்…
  வாழ்த்துகள்….

 12. இறைப்பணி என்பது ஈடு இணை இல்லாதது…
  அதனை ஐயா ஹனீபா அவர்கள் உயிரோட்டமாக
  வழங்கியுள்ளார்….
  அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது
  வரலாற்று பதிவு…
  அவரின் குரலோசை வெண்கலம் போன்று கணீரென ஒலிப்பது.
  அவர் குரலில் நான் பாட முயற்சிக்கின்றேன்….
  இறையருளை வேண்டுகிறேன்….
  ஆம்…அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை…

  செ.வ. மகேந்திரன்….6/82 காந்தி சாலை….கள்ளக்குறிச்சி 606 202
  அலைபேசி..9965652731

 13. இறைப்பணி என்பது ஈடு இணை இல்லாதது…
  அதனை ஐயா ஹனீபா அவர்கள் உயிரோட்டமாக
  வழங்கியுள்ளார்….
  அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது
  வரலாற்று பதிவு…
  அவரின் குரலோசை வெண்கலம் போன்று கணீரென ஒலிப்பது.
  அவர் குரலில் நான் பாட முயற்சிக்கின்றேன்….
  இறையருளை வேண்டுகிறேன்….
  ஆம்…அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை…

  செ.வ. மகேந்திரன்….6/82 காந்தி சாலை….கள்ளக்குறிச்சி 606 202
  அலைபேசி..9965652731

 14. I am searching a tamil islamic song. Please help me. I hear the song in a marriage function at Trichy. But I forget the starting of song and I have no detail about the singer. I just know the song concept.

  The concept is : A person who did bad thing in his life. At the last stage of before hsi death his mother is not forgive his fault. So Nabi (sal) is asking people to make fire to burn him. The news is informed to mother. The then come forgive his faults. So that the person can able to get “sorgam”.

 15. அனைத்துப் பாடல்களும் அருமை அருமை

 16. அருமை இதனை தேடி கொண்டிருந்தேன் இஸ்லாமிய கவிதை மணம் இனி எங்கும் வீசும் ஜஜாக்கல்லாஹ்

 17. இதில் எனக்கு பிடித்த பாடல் “ஒரு நாள் மதினா நகர்தனிலே ” இந்த பாடலை படித்தவுடன் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது

 18. அருமையான பதிவு
  பெருமை சேர்த்தீர்கள்
  அல்லாஹ் நன்மை பயப்பானாக. ஆமீன்

 19. Masha Allah. Jazak Allah hair. May Allah bless all of you. And upload more islamic songs.

 20. தங்களின் இந்த அரிய முயற்சிக்கு
  பாராட்டுக்கள்.மேலும் நிறைய பாடல்களின் தொகுப்பு பணி சிறக்க வாழ்த்துக்கள்

 21. அருமை..அருமையிலும் அருமை.. இன்னும் பல பழைய தொகுப்புக்கள் பதிவிறக்கம் செய்தால் நன்று. குறிப்பாக சரலா, ஜமுனா போன்ற ஈடற்ற பாடகிகள் பாடிய இஸ்லாமிய பாடல்கள்.

 22. பாட்டை பாட்டாக கேட்ட எனக்கு வரிகளை பார்த்து ஒரு முறை பாடிய போதுதான் என் கண்ணில் நீர் வந்தது. உண்மை அல்லாஹ் மட்டும் அறிவான். ரொம்ப நன்றி.

 23. நேசரெல்லாம் அழுத பின்னே நீசம் தூக்கி ஏறிடுவாய்

  அத்தான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்

  ‘மௌத்தையே நீ மறந்து’ என்னும் பாடலில் உள்ள இந்த இரு வரிகளும்

  நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கில் ஏறிடுவாய்

  அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
  என்று இருக்க வேண்டும் தயவு செய்து திருத்திக் கொள்ளவும்
  மற்றபடி தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  1. தங்களுடைய கருத்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி..

   1. இன்னமும் நிறைய பாடல்களை எதிர் பார்க்கிறோம்! நல்ல பயனுள்ள தளம்! நன்றி!

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s