கல்வி செய்திகள்

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு முடிவு

அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துதல் மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்குதல் தொடர்பான கள நிலவரத்தை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் புதிய ஆங்கில வழி தொடக்கப்பள்ளிகளை தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. அதற்காக புதிய பள்ளிகளை தொடங்க ஏதுவான இடம், மற்றும் அப்பகுதியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவைகுறித்து புவியியல் தகவல் முறைமை (GIS MAP) -இன் படி ஆராய்ந்து அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் அரசு தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த, போதுமான கட்டிடம், வகுப்பறைகள், இட வசதி, விளையாட்டு மைதானம் உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை அனுப்புமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலர்களும் மின்னஞ்சல் மூலம் ஏப்ரல் 29-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் போலீஸிடம் புகார் அளிக்க வேண்டும் -Director of school education

Source : kalviseithi


ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!

கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க ஒரு மாணவன் வங்கியில் காத்திருக்கிறான். வங்கி மேலாளர் அழைத்துக் கேட்கிறார். ‘உன் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. உங்களுக்கென்று ஒரு சொந்த வீடுகூட கிடையாது. எப்படி உன்னிடம் இருந்து நான் கடனை வசூலிப்பது?” ”வசதி இருந்தா நாங்க எதுக்குசார் கடன் கேட்டுவர்றோம்?”- இது மாணவனின் பதில். கடைசிவரை மாணவர்களுக்குப் போராட்டம் மட்டுமே மிஞ்சுகிறது. இப்படிக் கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார்.

அவரிடம் பேசினோம். ” கல்விக் கடன் வாங்குவதற்காக மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னுதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். கல்விக் கடனைப் பொறுத்தவரை இரண்டு திட்டங்கள்தான் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று பொதுத் திட்டம். மற்றொன்று தனிப்பட்ட கடன் திட்டம்.

பொதுத் திட்டமானது மதிப்பெண் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட கடன் திட்டம். கல்விக் கடன் வாங்கும் எல்லோருமே பொதுவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்களைச் சொல்கிறேன். கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்றால், வங்கி மேலாளர்கள், அவர்களுடைய உயர் அதிகாரிகளின் அனுமதியின் பேரில்தான் நிராகரிக்க முடியும். நிராகரிப்பதற்கான காரணங்களையும் எழுத்து மூலம் மாணவர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், மாணவர்கள் வங்கியின் தலைவரிடமே மேல் முறையீடு செய்யலாம். கல்விக் கடன் வாங்கும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்தவேண்டியக் கட்டாயம் இல்லை. அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தொழிற்கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டிக்கான மானியமும் உண்டு. இதற்கான விண்ணப்பத்தைக் கல்விக் கடனில் முதல் தவணை பெறும்போதே, வருமானச் சான்றிதழை இணைத்துக் கொடுத்துவிட வேண்டும். பெற்றோர்களின் எந்தவொரு தனிப்பட்ட கடனுக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக் கடனுக்கும் சம்பந்தமில்லை.

ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். எங்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்.(www.eltf.in)

எங்கள் அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறோம். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். நாங்களே தேடிவந்து உதவிகள் செய்து தருவோம்” என்கிறார்.

————————————————————————————

RATAN TATA SCHOLARSHIP & TIMES SCHOLAR SCHOLARSHIP

Last Date of application Monday 10 September 2012

So hurry! Your dreams are waitingfor you
Studiesin India Programme 2012 – 2013
Formsissued: September 11, 12 and 13, 2012
Lastdate of submission: September 28, 2012
Timings:10.30 a.m. to 12.00 noon.
(TrustOffice is closed on Saturdays and Sundays)

The SirRatan Tata Trust awards scholarships to students studying in India covering tuitionfee, at the undergraduate or postgraduate level. Hostel and other fee arenot covered under the scholarship. For the financial year 2012 -13, scholarshipforms from the Trust Office will be issued to the following course of studyonly: Sr. No. Course Undergraduate Postgraduate

1. Architecture2nd year onwards 1st year onwards
2. Catering & Hotel Management (Diploma/Degree – after 12th/HSC) 2nd yearonwards 1st year onwards
3. Fine Arts (BFA/MFA) 2nd year onwards 1st year onwards
4. LL.B. (three year course) 2nd year onwards –
5. LL.B. (five year course) 2nd year onwards –
6. LL.M – 1st year onwards
7. Education(B.Ed./M.Ed.) · Students will NOT be issued forms if:
(a)waived from paying tuition fee;
(b) receivedfull scholarship from trusts / organisations;
(c)receiving stipend. · All students who have passed their 12th (HSC) and havesecured admission to the 1st year architectural or LLB (five year) courses are NOTeligible for the
scholarship.
· No formswill be issued to students studying diploma, part-time, correspondence
orcertificate courses.
· Only onestudent per family may benefit from the scholarship, each year.
· Cutoff percentages:
Undergraduate/ Postgraduate students studying in architecture, law, catering and hotel management, education and fine arts the cut off percentages is 70. Students who meet all the above criteria and wish tocollect the application form may come to Mulla House, 3rd Floor, 51,M. G. Road, Fort, Mumbai – 400 001 along with:
·Current year’s tuition fee receipt (April 2012 – March 2013) and / or forsecond year direct admission students, centralised admission letter.
· Marksheet of the last year examination appeared for. Outstation students meeting the Trust criteria may send the above mentioned documents by POST to the Trust Office latest by September 10, 2012.
PleaseNote that the issue of Scholarship Application Form DOES NOT guarantee
scholarshipfrom the Trust and the Trust’s decision would be final.

Website: www.srtt.org

(Pleasenote that applications for individual grants should be sent through post only.Applications sent through email will not be considered).

TheSecretary,
Sir Ratan Tata Trust,
Bombay House, Homi Mody Street,
Mumbai 400 001, India.
Tel: +91 – 22 – 6665 8282
Fax: +91 – 22 – 6665 8013
Email: srtt@tata.com
Website:www.srtt.org

‘Times Scholars’SCHOLARSHIP

Last Date of application Monday 10September 2012
So hurry! Your dreams are waiting for you.
‘TimesScholars’ is an initiative undertaken by The Times of India to recognize and reward the brightest young minds in the country. We firmly believe in the power of intellect, and thus aim at polishing the young new diamonds of the country which we feel have the potential of once again proving the power of India’s intellect to the World. Like the Indians who gave to the World innumerable intellectual gifts such as the concept of zero, the science of algebra, the technique of algorithm, the mother of all languages Sanskrit, the Ayurveda, the Yoga, the Takshila University, the game of chess and so on, we believe thatthere are bright young minds out there in the country today, who if guided and mentored well will be the drivers of change and development in the World.

With that thought in mind, we are launching ‘Times Scholars’. We invite class12th students from all over the country to apply for the programme by filling out a simple form on our website. The students will be shortlisted based on information given by them in the form, and the shortlisted candidates will go through the next levels of testing. We have experts supporting us in the initiative who will help us choose the top 20 Times Scholars on the basis of qualities like reasoning ability, aptitude, knowledge, future vision etc.

Wewill then undertake the task of providing the best of guidance and mentorshipto these scholars in their fields of interest, enabling them understand and adopt a thinking-reasoning model of learning that will help them excel in whatever career option they choose for themselves. We will also be giving each of them cash scholarships worth Rs. 5 Lakh, over a period of 4 years of their graduation.

We hope and believe that these young scholars we are equipping today will be the ones making the history of India tomorrow.

Eligibility Criterion

Students currently studying in Class XII (12th) of any school in India.

IMPORTANT DATES

21Aug – 10 Sep’12 Submission of Application forms
15Sep ’12 Declaration of shortlist
23Sep ’12 Aptitude test for shortlisted candidates
2Oct ’12 Declaration of aptitude test results
9- 11 Oct ’12 GD/PIat regional level
19Oct ’12 Declaration of final shortlist
2& 3 Nov ’12Final round of GD/PI in Delhi
5Nov ’12Announcement of Times Scholars

Kindly drop in your query on
Email: timesscholars@timesgroup.com
For more details visit: http://www.timesscholars.com
Asghar Vasanwala
20754 Tulip Circle
Yorba Linda California 92887
United States

—————————————————————————————————————

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை(2012-2013) விண்ணப்பிக்க ஆக.15 கடைசி

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் கிறிஸ்தவர், முஸ்லிம், புத்த, சீக்கிய, பார்சி வகுப்பை சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2012-2013ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளின் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலமாக 2012-2013ம் ஆண் டில் கல்வி உதவித்தொகை பெறக்கூடாது.

மாணவ, மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 15ம் தேதி. மாணவ, மாணவிகளிடம் இருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கான கேட்பு பட்டியலை உரிய படிவத்தில் பதிந்து சம்பந்தப்பட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதிக் குள் கல்வி நிலையங்கள் ஒப்படைக்க வேண்டும்.

சிறுபான்மையின மாணவ, மாண விகள் கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

—————————————————————————————————————

தமிழக பல்கலைக்கழகங்கள்

சென்னை பல்கலைக்கழகம்.

பாரதியார் பல்கலைக்கழகம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

பெரியார் பல்கலைக்கழகம்.

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணாமலை பல்கலைக்கழகம்.

அழகப்பா பல்கலைக்கழகம்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.

தமிழ் பல்கலைக்கழகம்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.

தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகம்.

தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டக் பல்கலைக்கழகம்.

தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்.

தமிழ்நாடு தடகளப் பல்கலைக்கழகம்.

—————————————————————————————————————

தமிழகத்தில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

தமிழகத்தில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள்

பிலாலியா உலமா பேரவை தமிழகம் முழுவதும் இணைப்பில் குறிப்பிட்டபடி நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் நமது குழந்தைகள் முழுமையான தீன் நெறியில் வாழ உதவும் வகையில் நடைபெற உள்ளது.

இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் உங்களது ஊரில் நடைபெற விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்.

பிலாலியா உலமா பேரவை

98 405 38681
98 406 36314
98 404 94654

—————————————————————————————————————

KOOTHANALLUR ல் வெளியிடப்பட்ட பிரதிபலிப்பு இதழில் நடுமையமாக இடம்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான career path finder ….

முஸ்லீம் மாணவர்கள் கவனத்திற்கு… கல்வி உதவித் தொகைக்காக அரசு விளம்பரம்

சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் சார்பாக நாளிதள் ஒன்றில் வெளியிடப்பட்டள்ள இந்த விளம்பரம் இமெயில் மூலம் பெறப்பட்டது. அதன் சாரம்சம் வருமாறு.
சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்க கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது அதை இப்பபோது ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும் பதிவு செய்ததை புதிப்பித்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்கும் புதுப்பிக்கவும் கடைசி தேதியையும் அந்த விளம்பரத்தில் வெளியிட்டுள்ளது அரசு.

1. கல்வி உதவித் தொகைக்காக புதிதாக ஆன்லைனில் பதிவு செய்ய வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும். ஆன்லைனில் பதிவு செய்தவுடன் அதன் பிரதியை எடுத்து அத்துடன் தேவையான மற்ற ஆவணங்களையும் இணைத்து பள்ளிகளில் கொடுக்கவேண்டும்.

2. விண்ணப்பம் மூலமாக அனுப்ப வரும் செப்டம்பர் மாதம் 15ம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

3. மேலதிக விபரங்களுக்கும் தேவையாக தொடர்புக்கும் http://www.momascholarship.gov.in

————————————————————————————————————————–

சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி அறிவிப்பு (கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்)

பிளஸ் 2 பொதுத்தேர்வில், 180க்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு,நான்கு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்” என, திருச்செங்கோடு சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சண்முகா இன்ஜினியரிங் கல்லூரியில், பி.இ., சிவில், மெக்கானிக்கல்,இ.சி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் சாலை, புள்ளிபாளையத்தில், 90 ஏக்கர் பரப்பளவில் சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது.
ஏழை மாணவ, மாணவியர் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், இலவச கல்வி மற்றும் கட்டணச் சலுகைகள் அறிவித்துள்ளோம். நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று ஏழ்மை நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பொருளாதாரத்தில் பின் தங்கி, இன்ஜினியரிங் பட்டபடிப்பு படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கும் கல்வி கட்டணம் முழுவதும் இலவசம்.

மேலும், 180க்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும் நான்கு ஆண்டுகளுக்குகான முழு கல்விக்கட்டணமும் இலவசம். 150 மதிப்பெண்களுக்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்விக் கட்டணத்தில், 50 சதவீதம் இலவசம். 125 மதிப்பெண்களுக்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி கட்டணத்தில், 25 சதவீதம் இலவசம்.
ஆதரவற்றோர், ஏழைகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், தாய், தந்தையை இழந்த நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்று இன்ஜினியரிங் படிப்பை தொடர முடியாத மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் முழுவதும் இலவசமாக அளிக்கப்படும். இன்ஜினியரிங் பட்ட படிப்புக்கான கல்வி கட்டண சலுகை வாய்ப்பை மாணவ, மாணவியரும், பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள, 04283-261199, 261299 என்ற தொலைபேசி எண்ணிலும், 88834 18108, 94860 69246, 81441 59676 ஆகிய மொபைல் ஃபோனிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source – kadayanallur.org

——————————————————————————————————————

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், சேர இயலாத ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி உதவித் தொகை பெறலாம்.

இதுகுறித்து தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலுள்ள இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தெரிவித்தது:

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும், பொருளாதார வசதியின்மை காரணமாக சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும், எங்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம், ஐந்தாண்டுகளுக்கும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த உதவித் தொகையால் எதிர்காலத்தில் மருத்துவராவோர் மூலம், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எனினும், படிக்கும் காலத்தில் பல்கலை. தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும், அதன்பின்னர் உதவித் தொகை நிறுத்தப்படும்.

உதவித் தொகை பெற விரும்புவோர், தலைவர் மற்றும் செயலர், ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி, பாபநாசம்-614 205, தஞ்சை மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி: 04374-222123, 221267, 9443151267).

———————————————————————————————————————————————

மத்திய / மாநில அரசின்  பல சலுகைகள் உதவிகள் 

அஸ்ஸலாமு அலைக்கும் ,

மாநில அரசின் கல்வித்துறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேலை வாய்ப்பு பயிற்சிதுறை, இதுவன்றி மத்திய அரசாலும் பல சலுகைகள் உதவிகள் சிறுபான்மை இஸ்லாமியருக்கு செயல்ப்பட்டு வருகின்றன.

நம் மக்களின் பெரும்பான்மையானவர்களுக்கு, இச்சலுகைகள் உதவிகள் குறித்து ஏதும் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் தகுதியானவர்கள், முறையாக அணுகி பெற முயல்வதும் இல்லை. நம் சமூகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ்ள்ளோர் ஏராளம். வறுமையில் கல்லாமையும், கல்லாமையால் வறுமை என்கின்ற முன்னேற்றமின்மை நம் சமுதாயத்தில் பெரும்பான்மையினரைச் சுற்றியுள்ளது. இந்நிலையைப் போக்கவே கல்விக்கு முதலிடம் கொடுத்தும், வேலைவாய்ப்பு மற்றும் அரசின் உதவிகள் குறித்த விவரங்களையும் தெளிவாக கொண்டு செல்லும் நோக்கத்துடன் இவ்விவரங்களின் இங்கு வெளியிடப்படுகிறது.

குறிப்பு: இது குறித்து சந்தேகங்கமோ, ஆலேசனையோ தேவைபடின் தொடர்பு எண்னுக்கு அழைக்கவும்.

கல்விச் சலுகைகள்
# இலவச பாடநூல் வழங்குதல்
# மாணவ, மாணவியருக்கு இலவச தங்கும் விடுதி மற்றும் உணவு

பள்ளிவாசலுக்கான சலுகைகள்
#முஸ்லிம் அடக்க ஸ்தலங்களைச் (கபர்ஸ்தாங்களைச்) சுற்றி சுற்றுச்சுவர்/முள்வேலி அமைக்க நிதி வழங்க திட்டம்
#ரம்ஜான் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்க்கு தேவையான திடம் பச்சரிசி வழங்குதல்.

தொழிற்கல்வி சலுகைகள்
#டெஸ்க்டாப் பப்ளிஷிங்
#கணினி சார்ந்த கண்க்கியல் நிர்வாகம்
#ஆட்டோ கெட் (கணினி பயிற்சி)

… மேலும்

http://nellikuppamjamaath.blogspot.com/2009/01/1.html

—————————————————————————————————————-

வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும்… இவர்களின் உதவியால், இன்ஷா அல்லாஹ்!

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை – 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை – 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை – 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை – 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை – 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி – பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் – சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் – சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி – 614 207

14. டாம்கோ 807, – அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை – சென்னை – 18

17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18

——————————————————————————————-

Scholorship for Womens

Moulana Azad National Scholarship for Girls Students

Download Application:
http://www.maef.nic.in

For all Education aid details: Mr.Zahir +9198427 03690

—————————————————————————————————————-

“சுவர்க்க நகைகள்” குடும்ப பெண்களுக்கான தபால் வழி இஸ்லாமியப் படிப்பு

திருமணத்தை எதிர்நோக்கி வீட்டில் இருக்கும் இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கான மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் இணைந்த பயனுள்ள படிப்பு.

தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், உலமாக்களின் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்ற படிப்பு.

அல்லாஹ் நாடிய ஒருவருக்கு ரொக்கப்பரிசு ரூ. 5000/-

இன்றே உங்கள் பிள்ளைகளையும் இப்படிப்பில் இணையுங்கள்

12 வயதுக்கு மேற்பட்டு தமிழ் எழுத, வாசிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. வீட்டிலிருந்தே படித்து, தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம். வெளியில் எங்கும் செல்ல வேண்டியதில்லை.

இரண்டு வருடப்படிப்பு,

படிப்புக்கட்டணம் ரூ. 100/- மட்டும்.

பாடத்திட்டம்:

இந்த படிப்பு இருபாலருக்கும் பொதுவானது. பெண்களுக்காக சில சிறப்பு பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இஸ்லாம்: குரான், ஹதீஸ், ஷரீஅத், சட்டம் பற்றிய பாடங்கள், குடும்பம், தொழிலில் எற்படும் நெருக்கடி, குழப்பம் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண குரான், ஹதீஸ் கூறும் பரிகாரமுறைகள்:

மகளிர் மருத்துவம் : வயதுக்கு வந்ததிலிருந்து திருமணமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பருவ கால இடர்பாடுகள் – பரிகார முறைகள், உடல் ஊனம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், பிறப்பை தடுப்பதற்க்கான வழி முறைகள், கர்ப்ப கால – பிரசவ கால பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய மருத்துவ நிபுணர்களின் அரிய ஆலோசனைகள்.

குடும்ப இயல்: குடும்ப நிர்வாக இயல், மாமியார், நாத்தனாரிடத்தில் நல்ல பெயர் எடுக்க ஆலோசனைகள், பிள்ளைகளை அறிவாளிகளாக வளர்க்க கல்வி நிபுணர்களின் ஆலோசனைகள், பிள்ளைகளை உயர்கல்வி, தொழிற் கல்வி படிக்க வைக்க, கல்வி நிறுவனங்களின், படிப்பு, அங்குள்ள படிப்பில் சேரும் முறை,
தகுதிகள் பற்றிய விரிவான விபரங்கள், அழகுக்கலை, சமையல்கலை மற்றும் ஏராளமான பொது அறிவுப் பாடங்கள்.

சுவர்க்க நகைகள் பற்றிய மேல் விபரங்கள்

இந்தப் படிப்பு ஸுன்னத்வல்ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் அனைவருக்கும் பொதுவான படிப்பாகும். கொள்கை வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் சம்பந்தமான எந்த விசயங்களும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய பொதுவான விஷயங்களே பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இன்றையச் சூழ்நிலையில் குடும்பத்தினருக்கு தீனை நினைவு படுத்திக் கொண்டிருப்பது அவர்களது ஈருலக் பாதுகாப்புக்கு் நல்லது.

வெளிநாட்டில் பணிபுரிவோர் தங்கள் குடும்பத்தினருக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

படிப்புக் கட்டணத்தை ஊரிலிருந்து M.O.மூலம் ஜாமிஆவுக்கு அனுப்பி வைக்கலாம்.

ஜாமிஆ மில்லியா கமாலியா
(இஸ்லாமியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம்)
GOLDEN CITY, PERIYAKULAM – 625601 THENI Dt.
cell : 95664 63856 Email : kamaaliya@gmail.com

5 thoughts on “கல்வி செய்திகள்

  1. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

  2. நான் படிக்க விரும்புகிறேன்.அதன் அடிப்படை தகவல்கள் தேவை

  3. i am arul ,studying in (BE) UG . MY father was death.i need help to pay my college fees,please help me

  4. நீங்கள் இப்போது வேகமாக கடன் கிடைக்கும் , கடன் வேண்டும்.
    நீங்கள் அல்லது நிதி சிரமம் போகிறோம்
    நீங்கள் எந்த நிதி குழப்பம் இருக்கும் , மற்றும் நீங்கள் வேண்டும்
    உங்கள் சொந்த வணிக தொடங்குவதற்கு நிதி ,
    அல்லது நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது பணம் செலுத்த கடன் வேண்டும்
    உங்கள் பில்கள் , , ஒரு நல்ல தொழிலை தொடங்க
    அல்லது நீங்கள் அதை கடுமையாக உள்ளூர் இருந்து மூலதன கடன் பெற கண்டுபிடித்துள்ள
    வங்கிகள் , வழியாக இன்று எங்களை தொடர்பு
    மின்னஞ்சல் முகவரி : robertlhelpfunds805@hotmail.com எனவே வேண்டாம்
    இந்த வாய்ப்பை நீங்கள் கடந்து செல்லும் .
    தயவு செய்து இந்த தீவிர எண்ணம் மற்றும் கடவுள் இல்லை
    மக்கள் பயந்து .
    விண்ணப்ப படிவம்
    பெயர் : _________
    முகவரி : _________ நாடு : _________
    தொழில் : _________
    கடன் Request__________
    Loan__________ நோக்கம்
    LoanDuration__________
    மாத வருமானம் : _________ எண்ணை : _________
    கடன் DURATION__________ தயவுசெய்து எங்கள் மின்னஞ்சல் மூலமாக எங்களுக்கு திரும்ப பெற
    மின்னஞ்சல் : நீங்கள் இப்போது வேகமாக கடன் கிடைக்கும் , கடன் வேண்டுமா .
    நீங்கள் அல்லது நிதி சிரமம் போகிறோம்
    நீங்கள் எந்த நிதி குழப்பம் இருக்கும் , மற்றும் நீங்கள் வேண்டும்
    உங்கள் சொந்த வணிக தொடங்குவதற்கு நிதி ,
    அல்லது நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது பணம் செலுத்த கடன் வேண்டும்
    உங்கள் பில்கள் , , ஒரு நல்ல தொழிலை தொடங்க
    அல்லது நீங்கள் அதை கடுமையாக உள்ளூர் இருந்து மூலதன கடன் பெற கண்டுபிடித்துள்ள
    வங்கிகள் , வழியாக இன்று எங்களை தொடர்பு
    மின்னஞ்சல் முகவரி : robertlhelpfunds805@hotmail.com

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..