Category: சுயமுன்னேற்ற கட்டுரை

வெற்றியின் குறுக்கே கோபம் – அனைவரும் படிக்க வேண்டிய தகவல்!!!

"கோபத்துக்குக் கொள்ளி வைப்போம் ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !" ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன. ‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும். கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும். சிலரிடம் ‘நீங்க … Continue reading வெற்றியின் குறுக்கே கோபம் – அனைவரும் படிக்க வேண்டிய தகவல்!!!

Advertisements

பொருள்கள் வாங்கப் போகிறீர்களா…? ஒரு நிமிடம் …!

- ஆடிட்டர் பெரோஸ்கான் உதாரணம் ஒன்று : ஒருவருக்கு மாத வருமானம் ரூபாய் ஐயாயிரம் என வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் ஒரு மாதத்தில் எட்டாயிரம் செலவு செய்கிறார். அதாவது தனது வருமானத்தைத் தாண்டி மூவாயிரம் ரூபாய் அதிகமாக செலவு செய்கிறார். இதைத்தான் தமிழில் வரவு எட்டணா செலவு பத்தணா என்று கூறுவார்கள். சரி அப்படி செய்த செலவுகளாவது பயனுள்ளதாகவும் அவசியத்தின் அடிப்படையிலும் உள்ளதா என்றால் அதுவுமில்லை. திருமணம், வளைகாப்பு, விருத்தசேதனம், பெண் பூப்படைதல், குடியேறுதல், ஹஜ் … Continue reading பொருள்கள் வாங்கப் போகிறீர்களா…? ஒரு நிமிடம் …!

களை கட்டும் ‘கல்வி விளம்பரங்களும்’ , கண்ணீரோடு காத்திருக்கும் ‘கனவு விண்ணப்பங்களும்’ !

'அம்மா, ஆடு, இலை' என்று துவங்கிய கல்வியின் ஆணி வேர்கள் 14 ஆண்டு கால வனவாசமாய், (LKG + UKG + முதலாம் வகுப்பு முதல் மேனிலை வகுப்புகள் வரை பன்னிரண்டு ஆண்டுகள்) புத்தகம் சுமக்கும் கூலிகளாய், நேரம் தவறாது பள்ளி சென்ற இயந்திரங்களாய், படித்து முடித்தும் ஆகி விட்டது. தேர்வெழுதி, தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி தூக்கம் தொலைத்த இராப் பொழுதுகளும் காணாமல் போய் விட்டது. அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகளால் பலருக்கு கை மேல் பலன் … Continue reading களை கட்டும் ‘கல்வி விளம்பரங்களும்’ , கண்ணீரோடு காத்திருக்கும் ‘கனவு விண்ணப்பங்களும்’ !

அன்பையும் சமாதானத்தையும் கற்க கல்வி அனைவருக்கும் கடமை : UAE-ன் இளவரசர் ஷேக் முகமது

பாகிஸ்தானின் பெண் கல்வி முன்னேற்றத்திர்க்காக பேசியதற்காக தாலிபானால் தலையில் சுடப்பட்ட மலளா யூசுப்சய் தனது பெற்றோரொடுடன் உம்ரா செல்லும் வழியில் மாண்பிமிகு ஐக்கிய அரபு எமிரேட்சின் இளவரசர் மற்றும் துணை ராணுவ தலைமை அதிகாரி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை சந்தித்து பேசினார்  தான் உயிருக்கு போராடும் போது  மருத்துவ சிகிச்சைக்காக தனி மருத்துவ குழுவை அனுப்பிவத்தமைக்கும், உதவி செய்தமைக்கும், தனது கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகமைக்கும் நன்றி கூறினார். ஷேக் முகமது … Continue reading அன்பையும் சமாதானத்தையும் கற்க கல்வி அனைவருக்கும் கடமை : UAE-ன் இளவரசர் ஷேக் முகமது

வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!

வாரம் முழுவதும் வேலை, சனிக் கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் தூக்கம் என்று இயந்திர மயமாகிவிட்டது வாழ்க்கை. வாழ்க்கையை சற்று திரும்பி பார்த்தால், தூக்கம், உழைப்பு என்கிற இரண்டே காரியங்கள் தான் இருப்பதாகத் தோன்றும். உபயோகமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தால், அதற்கு வார நாட்கள் பொருத்தமாக இருக்காது. வேலை செய்து களைத்துப் போய் வீடு திரும்பியதும் படுத்து உறங்குவதற்கே நேரம் சரியாக இருக்கும். அதிலும் வார இறுதி என்றதுமே குதூகலம் அடைந்துவிடுகிறோம். மகிழ்ச்சியாக களிக்கவும், ஓய்வெடுக்கவும் இரண்டு … Continue reading வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!