தமிழ் இசுலாமிய பாடல்கள்

இறைவனிடம் கையேந்துங்கள்…

எல்லா புகழும் இறைவனுக்கு…

ஐந்து கடமைகளில்…

லா இலாஹா இல்லல்லாஹு..

உலகம் இறைவனின் சந்தை மடம்…

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்…

மௌத்தையே நீ மறந்து…

ஒருநாள் மதீனா நகர் தனிலே

சொன்னால் முடிந்திடுமோ..

அல்லா அல்ஹம்து லில்லா…

ஆதி அருள் கனிந்திலங்கி…

ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா…

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..

அல்லாவை நாம் தொழுதால்…

ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா…

தீனோரே நியாயமா

வல்லோனின் தூதர் வான் மதியே யா ரசூலுல்லாஹ்

எங்கும் நிறைந்த இறையோனே..

இறைவன் மேல் ஆணை..

ஆயிரம் அண்டுகள் முன்னே நடந்தது..


இன்ஷா அல்லாஹ் தொடரும்..

62 thoughts on “தமிழ் இசுலாமிய பாடல்கள்

  1. மதியினா நகருக்கு போக வேண்டும் என்ற பாடல் வரிகள் கிடைக்குமா

  2. மதினா நகருக்கு போக வேண்டும் இந்தப் பாடல் வரிகள் கிடைக்குமா

  3. ஏதுக்கே தான் படச்சான் இன்சானை அல்லாஹ் ….. என்ற பழைய இசுலாமிய பாடல்களின் lyrics கிடைக்குமா?

  4. அஸ்ஸலாமு அலைக்கும்.நான் இஸ்லாமிய பாடகர்.அத்தா ஹனிபா பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் அவர்கள் குரலில் பாடுகிறவன் எல்லாம் பாடல்களுமை அருமை எனக்கு எல்ல பாடல்கள் அடங்கிய புக் வேண்டும் நன்பரெ உங்கள் அருள் இசை வேந்தன்.A.சுஜாவுதீன்.நூரனீ.செல்.90478641170

    1. அஸ்ஸலாமு அலைக்கும்
      இஸ்லாமிய பாடல்கள் அனைத்தும் அருமை

      பல வரிகளை பாடி படிக்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் கொட்டுகிறது எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

      மேலும எல்லா பாடல்களையும் பதிவேற்றம் செய்யுங்கள்..

    2. Weather you believe it or not, there are many things else happened in my life only by hearing the songs of Allah, my dears and nears please try to hear once whatever the problem it may be it will be vanished the movement.

  5. எனக்கு இஸ்லாமிய எல்லா பாடல்களும் ரொம்ப ரொம்ப புடிக்கும். I love allah

    1. அஸ்ஸலாமு அலைக்கும்
      இஸ்லாமிய பாடல்கள் அனைத்தும் அருமை

      பல வரிகளை பாடி படிக்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் கொட்டுகிறது எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

      மேலும எல்லா பாடல்களையும் பதிவேற்றம் செய்யுங்கள்..

  6. Enkitta oruvar vanthu unaku first yara romba pudikum nu keatta naa solluven allah oruvan mattum than kaaranam allahva naa romba nesikuren i love allah

  7. அல்ஹம்துலில்லாஹ் எப்போதும் அல்லாஹ்வை நம்புங்கள் அல்லாஹ் நமக்கு துணையாக இருப்பான் ஆமீன்.

  8. மாஷா அல்லாஹ்.. கவிதை வரிகளில் மார்க்க போதனைகள். அறிந்தவர்களுக்கான நினைவூட்டல் . அறியாதவர்களுக்கான ஆர்வமூட்டல்..வாழ்த்துக்கள். அல்லாஹ் நம்மை பொறுந்திக்கொள்வானாக.

    1. Assalamu alaikum. love is allah and nabhi, “allah yavaraiyum paadhu kappavan allah oruvane thunai namaku”

  9. இன்னும் 100 பாடல்கள் வேண்டும் வேண்டும் வேண்டும்

    1. விரைவில் தொகுத்து பதிவிடுகிரோம், தங்களுடைய கருத்துக்களுக்கும் வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கும் நன்றி.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.நான் இஸ்லாமிய பாடகர்.அத்தா ஹனிபா பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் அவர்கள் குரலில் பாடுகிறவன் எல்லாம் பாடல்களுமை அருமை எனக்கு எல்ல பாடல்கள் அடங்கிய புக் வேண்டும் நன்பரெ உங்கள் அருள் இசை வேந்தன்.A.சுஜாவுதீன்.நூரனீ.செல்.9047864117

      1. என்னங்க ஜி…..
        உங்க செல் நம்பர் பதினொரு இலக்கமா……?

  10. enakku oru paddal thevai athu kooravum. thummal irumal noigalai kuraikkum thumminal solvom alhamdhulillah entha song

  11. அனைவருக்கும் பயனுள்ளது நீண்ட நாளாக நான் தேடிப்பார்த்தது இதற்கு முயற்சி செயதவர்களுக்கு நன்றி

  12. அனைவருக்கும் பயனுள்ள தினமும் கேட்க்கும் பாடலை தொகுத்து கொடுத்து இருக்கிறீர்கள்
    நன்றி

  13. நானும் நீண்ட நாட்களா தேடி கொண்டு இருக்கேன் எத்தனையோ இசை முரசு ஹாஜி நாகூர் ஹனிபா அவர்களின் பாடலை ஆடியோ வீடியோ வில் கேட்டாலும் இது போன்ற பதிவு அனைவருக்கும் பயனுள்ளது குறிப்பாக தமிழ் மக்களின் மனதில் வைத்து பாடக்கூடிய அனைத்தும் பாடலும் இதில் இருக்கு முயற்சி செய்து இதை பதிவு செய்த அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரிய துஆ செய்கிறேன் ஆமீன்
    அன்புடன் M. akbar
    Sharjah

  14. நானும் நீண்ட நாட்களா தேடி கொண்டு இருக்கேன் எத்தனையோ இசை முரசு ஹாஜி நாகூர் ஹனிபா அவர்களின் பாடலை ஆடியோ வீடியோ வில் கேட்டாலும் இது போன்ற பதிவு அனைவருக்கும் பயனுள்ளது குறிப்பாக தமிழ் மக்களின் மனதில் வைத்து பாடக்கூடிய அனைத்தும் பாடலும் இதில் இருக்கு முயற்சி செய்து இதை பதிவு செய்த அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரிய துஆ செய்கிறேன் ஆமீன்
    அன்புடன் M. akbar
    Sharjah

  15. Nisha thanks all songs superb semma vaalthukkal vaalgha valamagah கேட்க கேட்க இனிமை ஜஜக்கல்லாஹ் கைர்.
    Nisha Dharmapuri V4House
    Mosque street,
    Pappireddipatty taluk Dharmapuri district

  16. ஆல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் இறைவனுக்கே……. ரொம்ப சந்தோசமா இருக்கு ipdi oru வாய்ப்பு கொடுத்ததற்கு… நாங்களும் பயன் அடைந்தோம் அல்ஹம்துலில்லாஹ்

    1. மிகவும் அருமையான பாடல் வரிகள் பதிவுக்கு நன்றி. இன்னும் பல பாடல்களை பதிவு செய்யுங்கள் என்று வேண்டுகிறேன்

  17. ரொம்ப நாட்களாக காத்து கிடந்த என்னைப் போன்றவர்களின் ஆசையை தீர்த்து வைத்த திருப்தி எனக்கு ஏற்படுகிறது…
    நல்ல முயற்சி…
    சேவை தொடரட்டும்…
    வாழ்த்துகள்….

  18. இறைப்பணி என்பது ஈடு இணை இல்லாதது…
    அதனை ஐயா ஹனீபா அவர்கள் உயிரோட்டமாக
    வழங்கியுள்ளார்….
    அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது
    வரலாற்று பதிவு…
    அவரின் குரலோசை வெண்கலம் போன்று கணீரென ஒலிப்பது.
    அவர் குரலில் நான் பாட முயற்சிக்கின்றேன்….
    இறையருளை வேண்டுகிறேன்….
    ஆம்…அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை…

    செ.வ. மகேந்திரன்….6/82 காந்தி சாலை….கள்ளக்குறிச்சி 606 202
    அலைபேசி..9965652731

  19. இறைப்பணி என்பது ஈடு இணை இல்லாதது…
    அதனை ஐயா ஹனீபா அவர்கள் உயிரோட்டமாக
    வழங்கியுள்ளார்….
    அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது
    வரலாற்று பதிவு…
    அவரின் குரலோசை வெண்கலம் போன்று கணீரென ஒலிப்பது.
    அவர் குரலில் நான் பாட முயற்சிக்கின்றேன்….
    இறையருளை வேண்டுகிறேன்….
    ஆம்…அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை…

    செ.வ. மகேந்திரன்….6/82 காந்தி சாலை….கள்ளக்குறிச்சி 606 202
    அலைபேசி..9965652731

  20. I am searching a tamil islamic song. Please help me. I hear the song in a marriage function at Trichy. But I forget the starting of song and I have no detail about the singer. I just know the song concept.

    The concept is : A person who did bad thing in his life. At the last stage of before hsi death his mother is not forgive his fault. So Nabi (sal) is asking people to make fire to burn him. The news is informed to mother. The then come forgive his faults. So that the person can able to get “sorgam”.

  21. அனைத்துப் பாடல்களும் அருமை அருமை

  22. அருமை இதனை தேடி கொண்டிருந்தேன் இஸ்லாமிய கவிதை மணம் இனி எங்கும் வீசும் ஜஜாக்கல்லாஹ்

  23. இதில் எனக்கு பிடித்த பாடல் “ஒரு நாள் மதினா நகர்தனிலே ” இந்த பாடலை படித்தவுடன் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது

  24. அருமையான பதிவு
    பெருமை சேர்த்தீர்கள்
    அல்லாஹ் நன்மை பயப்பானாக. ஆமீன்

  25. Masha Allah. Jazak Allah hair. May Allah bless all of you. And upload more islamic songs.

  26. தங்களின் இந்த அரிய முயற்சிக்கு
    பாராட்டுக்கள்.மேலும் நிறைய பாடல்களின் தொகுப்பு பணி சிறக்க வாழ்த்துக்கள்

  27. அருமை..அருமையிலும் அருமை.. இன்னும் பல பழைய தொகுப்புக்கள் பதிவிறக்கம் செய்தால் நன்று. குறிப்பாக சரலா, ஜமுனா போன்ற ஈடற்ற பாடகிகள் பாடிய இஸ்லாமிய பாடல்கள்.

  28. பாட்டை பாட்டாக கேட்ட எனக்கு வரிகளை பார்த்து ஒரு முறை பாடிய போதுதான் என் கண்ணில் நீர் வந்தது. உண்மை அல்லாஹ் மட்டும் அறிவான். ரொம்ப நன்றி.

  29. நேசரெல்லாம் அழுத பின்னே நீசம் தூக்கி ஏறிடுவாய்

    அத்தான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்

    ‘மௌத்தையே நீ மறந்து’ என்னும் பாடலில் உள்ள இந்த இரு வரிகளும்

    நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கில் ஏறிடுவாய்

    அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
    என்று இருக்க வேண்டும் தயவு செய்து திருத்திக் கொள்ளவும்
    மற்றபடி தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

    1. தங்களுடைய கருத்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி..

      1. இன்னமும் நிறைய பாடல்களை எதிர் பார்க்கிறோம்! நல்ல பயனுள்ள தளம்! நன்றி!

Leave a reply to Anonymous Cancel reply