மாணவர்களின் உடலசைவு மொழிகள்

வகுப்பறையில் மாணவர்களைப் புரிந்துகொள்தல் என்பது ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஏன் அனைவருக்கும் ஒரு கலை. ஒவ்வொரு மாணவர்களும் ஒரு புத்தகம் போல.. அந்த ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பக்கங்களைக் கொண்டிருக்கும்.. நாள்தோறும் படித்தால் மட்டுமே அவர்களைப் புரிந்துகொள்ளமுடியும். மாணவர்கள் கல்லுரியிலும் , பள்ளியிலும் எப்படியெல்லாம் செய்கை செய்ராங்கனு வாங்க சுவரசியமா அலசுவோம்..

Rate this:

2021 – ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய்திகள்

2021 – ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய்திகள் (கற்பனை) முன்னாள் மத்திய மந்திரி ராசாவின் மகன் 12 G ஊழலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீட்டில் உள்ள 2 பாதாள ரகசிய அறைகள் திறப்பு அதில் உள்ள தங்க வைர நகைகளை மதிப்பிட அதிகாரிகள் திணறல். மற்ற அறைகளை திறக்க உயர் நீதி மன்றம் தடை விதிப்பு. பாகிஸ்தான் திவிரவாதி கசாப் மாரடைப்பில் மரணம். காரணம் அவருக்கு அதிக… Read More 2021 – ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய்திகள்

Rate this:

ஃபாரின் ரிட்டன்னின் அலப்பரைகள்..(வெளிநாட்டு ஜொல்ஸ்..)

நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? என்ன செய்வாங்க..அவங்க பண்ற அலப்பரைகள் என்ன..வாங்க கமெடியா ஒரு ஆராய்ச்சி பன்னுவோம்.. கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க… (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!) வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?) கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு… Read More ஃபாரின் ரிட்டன்னின் அலப்பரைகள்..(வெளிநாட்டு ஜொல்ஸ்..)

Rate this: