UAE – ல் வசிக்கும் NRI இந்தியரா நீங்கள்? ( கண்டிப்பாக இதை படிக்கவும்)

UAE – ல் வசிக்கும் NRI இந்தியரா நீங்கள் கண்டிப்பாக இந்த http://uaeindians.org/registration.aspx வலைத்தளத்திற்கு சென்று உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பெயர்களை பதிந்துகொள்ளவும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டால் எளிதாக இந்திய தூதரகத்தை உங்களால் அணுக முடியும். இதை UAE -ல் உள்ள இந்திய தூதரகம் இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. Read the rest of this entry »

%d bloggers like this: