இதயத்தை பத்திரமா பாத்துக்கங்க..

இன்றைய சூழ்நிலையில் எந்த நேரத்தில் யாருக்கு என்ன நேரும் என்று யாராலும் அறிய முடிவதில்லை. இதமாய் ஒரே லயத்தோடு துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரென்று நின்றுவிடுகிறது. மருத்துவமனைக்கு சென்று பார்த்த பின்புதான் மாரடைப்பு என்று அறியமுடிகிறது.

இந்தியாவில் மட்டும் பல லட்சம் பேர் இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறிவரும் உணவு ப்பழக்கத்தினால் உடல் பருமன் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. எனவே இதயத்தின் நலனை காக்க சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர் நிபுணர்கள். Read the rest of this entry »

Heart Attack வேண்டுமா தினமும் ஒரு Cool Drinks சாப்பிடுங்க

One soft drink a day raises ‘heart attack danger’ by 20%

இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர். Read the rest of this entry »

%d bloggers like this: