திராட்சை பழச்சாறு = புற்றுநோய் சிகிச்சை

திராட்சை ஜூஸ்

புற்றுநோயைக் குணப்படுத்திய திராட்சை ஜூஸ்! — Dr.M.A. ஹாரூன், மயிலாடுதுறை

திராட்சை பழச்சாறு மருத்துவ மகிமையைப் பற்றி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், புற்றுநோயை எதிர்த்து செயல்படுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் வகையில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.

திருமதி. ஜானாபிரண்டிட் என்பவர் ஒருநாள் திடீரென வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். எவ்வளவோ நவீன மருந்துகளை சாப்பிட்டார். ஒன்றும் பலனில்லை. பின்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு பலவித பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின், அவருக்கு வயீறில் புற்றுநோய் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்து கூறிவிட்டனர்.

டாக்டர்கள் அவரை உடனே அறுவை சிகிச்சை, ரேடியோ கதிர் சிகிச்சை செய்யச் சொன்னார்கள். இவ்வாறு செய்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேறு நோயாளியைப் பார்த்ததால், மறுத்துவிட்டார்.

பின்பு, நோன்பு மருத்துவம் பற்றி டாக்டர் அப்டன்சின்கிளேர் எழுதிய நூலைப் படித்து, அதன்படி செய்து பார்த்தார். பலன் இல்லை. மீண்டும் 9 வருடங்களுக்குப் பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் புற்றுநோய் கட்டி இரண்டாக வளர்ந்திருந்தது. இந்த முறை டாக்டர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். மீண்டும் ஆபரேஷன் செய்ய மறுத்தார். Read the rest of this entry »

கேன்சரை குணமாக்கும் “காட்டு ஆத்தாப்பழம்”

காட்டு ஆத்தாப்பழம் / Soursop

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்பழம் சீதாப்பழத்தின் குடும்ப வகையை சார்ந்தது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. Read the rest of this entry »

%d bloggers like this: