மருந்தில்லாமல் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம்

தற்போது இளம் தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை இரத்த கொதிப்பு. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இரத்த கொதிப்பு எனப்படும் “ஹைப்பர் டென்ஷன்” பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது. இதற்கு காரணம் அலுவலகத்தில் பல மணி நேர வேலை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு, நொருக்கு தீனிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல், என தினமும் தொடர்ந்து நிகழ்வதால் இரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாமல் இரத்த கொதிப்பு அதிகரிக்கிறது. இதனால் அதிகமானோர் பாதிப்படைகின்றனர். இந்தியாவில்… Read More மருந்தில்லாமல் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம்

Rate this:

நீரிழிவு (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – சுயமாக தெரிந்துகொள்ள

நீரிழிவு (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – சுயபரிசோதனை செய்து இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்துகிட்டு நர்சையும், டாக்டரையும் தேடிகிட்டு இருப்போம். நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள இதோ கீழே உள்ள List -ஐ பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சுகர் (Diabetes), ரத்த அழுத்தம்(Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – எல்லாம் நீங்களே தெரிந்துகொள்ள முடியும்.

Rate this: