மனதை தொட்டவை..

நீ……… நீ த‌னிமையில் இருக்கும் நேர‌ம் – ‍ நான் த‌னியே ஆகிவிட்டேன் என‌ச் சொல்லாதே ! ஒருவ‌ன் என்னைக் க‌ண்காணிக்கிறான் என‌ச் சொல் ! இறைவ‌ன் விநாடிப் பொழுதேனும் க‌வ‌ன‌மின்றி இருப்பான் என்று க‌ருதிவிடாதே ! அவ‌ன‌றியாத‌ ர‌க‌சிய‌மும் உண்டென‌ எண்ணிவிடாதே ! -‍ அர‌புக் க‌விஞ‌ர் அபுல் அதாஹியா மனதைத் தொட்ட வரிகள் !!! பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் – ஸ்காட்லாந்து பொன்மொழி துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது … Continue reading மனதை தொட்டவை..

Rate this: