நம்முடைய குடும்பத்தில் | இல்லறத்தில் – பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க!

தவறாமல் படியுங்கள் சகோதரர்களே.. இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை : திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும். இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது. இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது. “நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், … Continue reading நம்முடைய குடும்பத்தில் | இல்லறத்தில் – பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க!

Rate this: