Tag: நட்பும் அதன் ஒழுக்கமும்

உண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்…ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  திரையுலகில் மட்டுமில்லாமல் வெளியிலும் மற்றவர்களுடன் பழகுவதில் அற்புதமான மற்றும் எளிமையான மனிதர் என்று அவருடன் இருப்பவர்கள் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ரஜினி எந்த மேடை விழாக்களில் கலந்து கொண்டாளும், சிறிய குட்டி கதைகளை சொல்லி வருவார். அவ்வாறு நட்பை பற்றி அவர் கூறிய ஒரு சிறுகதையை நம் உடையாநாடு வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளத்தான் இப்பதிவு.. ரஜினி சொன்ன கதை இது : ஓரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார … Continue reading உண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்…ரஜினி

Advertisements

நட்பும் அதன் ஒழுக்கமும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹ் எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது.அவனின் சலாத்,சலாம்,பரக்கத் நம் உயிர்களைவிட உயர்ந்த மதிப்புள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் மீதும்,அவர்களின் குடும்பத்தினர்,தோழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படட்டும். நட்பும் அதன் ஒழுக்கமும் பல நூறு நபர்களை சந்தித்துத்தாலும் சிலருடன்தான் நமக்கு அதிக நெருக்கமும் நட்பும் ஏற்படுகிறது. காரணம், இது அல்லாஹ்வே ஏற்படுத்தியுள்ள நியதி. அறிமுகமாகிக் கொள்ளவேண்டும் عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سَمِعْتُ … Continue reading நட்பும் அதன் ஒழுக்கமும்