Tag: தவறு செய்யாதவன் மனிதனே அல்ல

தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !

ஏகஇறைவனின் திருப்பெயரால்....  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... ஒருவர் புனித தலத்தில் இருக்கும் பொழுது இறைவன் தடை செய்த எந்த ஒன்றையும் எந்தளவுக்கு செய்யத் துணிய மாட்டாரோ அந்தளவுக்கு புனித தலமல்லாத மற்ற இடங்களிலும் மனித உயிர்கள், அவர்களது உடமைகள், அவர்களது மான மரியாதையின் மீது துஷ்பிரயோகம் செய்யக்கூடாது புனித தலத்தை மதிப்பதுப் போன்று மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றுப் பெருந்திரளாகக் குழுமி இருந்த அரஃபா மைதானத்தில் அமைதியே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு … Continue reading தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !

Advertisements