உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர்

அமெரிக்காவின் காவல் துறையை சேர்ந்த டெர்ரி ப்ரூக் இஸ்லாத்தை தழுவிய பின் முதல் முறையாக உம்ராவை நிறைவேற்றினார். சவுதியில் உள்ள முக்கிய நகரமான மதீனாவில் அவர் தன்னுடைய தொழுகையை நிறைவேற்றும் சமயத்தில் சவுதியின் தினப்பத்திரிக்கையான ஒகாஜ் செய்தியாளர்களின் கண்ணில் சிக்கிய அவருக்காக அவர் தன்னுடைய தொழுகை முடிந்து வரும் வரை காத்திருந்து அவரை பேட்டி எடுத்தனர் சவுதியை சேர்ந்த செய்தியாளர்கள்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டெர்ரி ப்ரூக் (முஸ்தபா அப்துல்லா) தான் இஸ்லாத்தை தழுவிய அற்புதத்தை பின்வருமாறு நம்முடன் பகிர்ந்து கொண்டார். Read the rest of this entry »

%d bloggers like this: