மௌவுத் அறிவிப்பு:
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரகிம்
13/03/2012 இரவு 9மணி
சேதுபாவச்சத்திரம்
மர்ஹும் முகமது கனி ராவுத்தர் மகன்
மர்ஹும் சுலதான் முஹைதீன் சகோதரர்
மரக்காவலசை
ஜனாப் S. சேக்தாவுது (சின்னபிள்ளை)
மர்ஹும் S.முஹமது ஜின்னா
சேதுபாவச்சத்திரம்
ஜனாப் S.அப்துல் ஜலில்
ஜனாப் H.பக்கீர் முஹைதீன் அவர்களின் மாமனார் ஹாஜா முஹைதீன் அவர்கள் மௌபாத் ஆகிவிட்டார்கள் (இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்)
தொடர்புக்கு
S.சேக்தாவுது – 9489774758
S.அப்துல் ஜலில் – 8760034687
அறிவிப்பாளர் : ஹமித் (சேதுபாவச்சத்திரம் )
Advertisements