இணையதளம் உருவாக்க / வாங்க

அனைவரையும் வரவேற்கின்றொம்,

இணையதளம் உருவாக்க / வாங்க / விற்க அனைத்து விதமான இணையதள சேவைகளுக்கும் எங்களை தொடர்பு கொள்ளலாம். மிக சிறந்த விலையில் சிறப்பான, மிக பாதுகாப்பான இணையதளங்கள் உருவாக்கி வருகின்றோம்.

நாங்கள் தொழில் சார்ந்த அனுபவத்துடன் அனைத்து விதமான IT சேவைகளும் செய்து வருகின்றோம்.

What We Do : 

 • Business websites
 • Personal Websites
 • E commerce Websites (Online Sale/ Buy)
 • Content Management System Websites (CMS)
 • Blog Websites
 • Website Application Development
 • Website Designs
 • Logo Designs
 • Social Media Connections for your business (Facebook, Twitter, LinkedIn, Google+, etc…)
 • Android Application Development
 • Web Hosting

இணையதளங்கள் (WEBSITES) பற்றி சில,

 • உங்களுடைய சிந்தனைகளை உலகமறிய செய்யலாம்.
 • உங்களுடைய விபரங்களை, படங்களை பதிவு செய்து உலகமறிய செய்யலாம், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் பல.
 • உங்களுடைய வியாபாரங்களை (BUSINESS) சிறப்பாக மற்றும் எளிதாக செய்யலாம்.
 • உங்கள் பொருளை உலகில் எங்கு வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் பாதுகாப்பாக விற்கலாம்.
 • உங்களுக்கு பிடித்த பொருளை எங்கிருந்து வேண்டுமானாலும் பாதுகாப்பாக வாங்கலாம்.
 • மற்றும் உங்கள் பிற சேவைகளையும், சமூக உதவிகளையும் இணையம் மூலமாக சிறப்பாக செய்யலாம்.

இணையதள சேவையில் நமது நெட்வொர்க் ,

 • தனி நபர் (Personal Websites) இணையதளம் உருவாக்க.
 • நிறுவனம் (Business Websites) வைத்திருப்பவர்கள் தங்களுக்கென்று சொந்தமாக இணையதளம் உருவாக்க
 • இணையம் வழியான (E-Commerce Websites) வியாபார பரிவர்த்தைகளுக்கான இணையதளம்
 • இணையதள பெயர் பதிவுசெய்ய (Website Name Register)
 • இணையதளத்திற்கான இடமளவு (Web Space) வாங்க.
 • இணையதளம் மறுவடிவமைப்பு செய்ய(Re-Designing Websites)
 • வலைதளம் உருவாக்க (Blog Websites)
"இணையத்திறகான அனைத்து உதவிகளுக்கும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்,
குறைந்த விலையில், சிறப்பான முறையில், சிறந்த சேவையில்
பாதுகாப்பான இணையதளங்கள் உருவாக்கி தருகின்றோம்."
 • உங்களுடைய கேள்விகளையும், இணையத்தில் உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் எங்களிடம் தெரியப்படுத்த வேண்டுகின்றோம்.
 • இணையதளம் குறித்த உங்கள் அத்தனை சந்தேகங்களையும் எங்களிடம் கேட்கலாம்.
 • பின்வரும் கீழேயுள்ள FORM-ல் Message BOX-ல் உங்களுடைய கேள்விகள் மற்றும் தகவல்களை அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம், பதில்கள் தாங்கள் பூர்த்தி செய்யும் EMAIL IDக்கு அனுப்பி வைக்கபடும்.

தொடர்புக்கு:

Email : 
jniyaz@gmail.com
niyazahamed@outlook.com

Mobile : 
INDIA : + 91 - 95 00 80 02 02
U.A.E : + 971 - 55 89 21 996
Singapore : Soon
Malaysia : Soon
KSA : Soon
USA : Soon

Skype:
niyazahamed86

 Web Development Team

Advertisements