தானியங்கி கார்கள் செப்டம்பர் மாதம் முதல் கலிபோர்னியா மாகாணத்தில் ஓட ஆரம்பிக்கும்

மேலை நாட்டு மக்களிடம் “உதோப்பியா” எனும் பொது தேசம் பற்றி பேசுவார்கள். அதாவது அனைத்து வசதிகளும் சிறப்பாகவும், குற்றங்கள், ஊழல், சுகாதார பிரச்னை என எந்தக் குறைகளும் இல்லாத கனவு தேசம். ஓட்டுநர் இல்லாமல் தானே ஓடும் கார்கள் Google நிறுவனத்தால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தன. தங்களின் வரைபட சேவைக்காக நூற்றுக்கணக்கான தானியங்கி வண்டிகளை எட்டுபக்கமும் படமெடுக்கும் வகையில் தயார் செய்து ஓட்டி வந்தது கூகுள் நிறுவனம். இனி இந்தவகை கார்களை பொதுமக்களும் வாங்கி ஒட்டிக் கொள்ளலாம்… Read More தானியங்கி கார்கள் செப்டம்பர் மாதம் முதல் கலிபோர்னியா மாகாணத்தில் ஓட ஆரம்பிக்கும்

Rate this:

வாசித்தால் நிச்சயமாக உங்களால் நம்ப முடியாது… அதிசயம். ஆனால் உண்மை..

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா? முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்- 1. ஆப்ரகாம்… Read More வாசித்தால் நிச்சயமாக உங்களால் நம்ப முடியாது… அதிசயம். ஆனால் உண்மை..

Rate this: