பழிபோடும் மனப்பான்மை

Blame mentality
Blame Mentality

இரண்டு முறை அகில இந்திய காங்கிரஸின் தலைவராக இருந்த ‘கறுப்பு காந்தி காமராஜர்’ ஒரு முறை தனது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் தேர்தலில் நின்றார். தனது ஊர் என்பதால் மிகுந்த‌ நம்பிக்கையுடன் மற்ற தொகுதிகளுக்குப் பயணம் செய்து கட்சிப் பணி ஆற்றினார். தேர்தலில் ஒரு வரலாறு காணாத முடிவு ஏற்பட்டது. வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் தோற்றார். நாடே வியப்பில் ஸ்தம்பித்துப்போயிற்று.

முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் தோற்ற காமராஜருக்கு, அவருடைய உண்மையான நட்புக்கு ராஜாஜீ செலுத்திய மரியாதை…. “கென்னடி ரொம்ப ரொம்பப் பெரிய மனுதன் தான். ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளைக் கீழே சாய்ச்சுடுச்சு. அதுக்காக அந்த புல்லட்டை எடுத்து வெச்சு அங்கே எவனாவது கொண்டாடினான என்ன….?” எவ்வளவு இழிவுநிலை காமராஜருக்கு…

ஆனாலும் தோல்வியால் காமராஜரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் எப்போதும் போலவே இருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் யாரும் செய்திராத ஒரு பிரகடனத்தை காமராஜர் செய்தார். புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திமுக அரசைப்பற்றி, ஆறுமாத காலத்திற்கு யாரும் எந்த கருத்தும் சொல்லக்கூடாது என்று கட்சிக்காரர்களுக்கு உத்திரவிட்டார். உலக அரசியல் வரலாற்றில் கூட இத்தகைய நாகரீகம் கொண்டவர்கள் காண்பது அறிது. Continue reading “பழிபோடும் மனப்பான்மை”

நீங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதற்கான 6 காரணங்கள்!!!

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????நீங்கள் அதிகமாக சாப்பிடுபவரா? எப்பொழுதும் எதையாவது கொறித்துக் கொண்டிருப்பவரா? எனக்கு ஏன் இந்த பிரச்சனை வந்தது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்குப் பிடித்த உணவுகளை பார்க்கும் போதெல்லாம் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்ற உணர்வு கொண்டவரா? டிவி பார்க்கும் பொழுதும் அல்லது உங்களுக்குப் பிடித்த உணவை டையட் ஆக சேர்த்துக் கொள்வதும் சாதாரணமான விஷயமாக உள்ளதா? பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க…

மேற்கண்ட கேள்விகளுக்கு எப்படித் தான் நீங்கள் பதிலளித்தாலும், அதிகமாக சாப்பிடுவது நல்ல பழக்கம் இல்லை என்பது தான் உண்மை. இவ்வாறு அதிகளவு சாப்பிடத் தூண்டும் விஷயங்களையும், அதிகமாக சாப்பிடுவதை படிப்படியாக குறைக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வது தான், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கும் வழிமுறையாகும். அதிகமாக சாப்பிடத் தூண்டும் விஷயங்கள் எவை என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்… Continue reading “நீங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதற்கான 6 காரணங்கள்!!!”