இறந்தவர்களை உயிருடன் எழுப்பப்படும் அதிசயம்….. நம்பமுடியாத உண்மைச் சம்பவம்!…

இந்தோனேஷியாவில் இறந்தவர்களை உயிருடன் எழுப்பப்படும் சடங்குகள் நடைபெறுகிறது. இச்சடங்கு இறந்தவருக்கான சடங்குகளை முறைப்படி செய்ய வேண்டும் என்பதால் இவ்வாறு உயிருடன் எழுப்பப்படுகின்றனர்.

Rate this:

கன்னத்தில் கை வைக்கக்கூடாதா?

கன்னத்தில் கை வைக்காதே, இதைச் செய்யாதே, அப்படி உட்காரு என்று எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பெரிசுகளைப் பார்த்தால் இளசுகளுக்கு வெறுப்பே மிஞ்சுகிறது. செய், செய்யாதே! என்ற கட்டளைகளை மீறி நாம் எதிர்பார்ப்பது, எதற்காக என்ற பதிலைத்தான். அப்படியென்றால், இந்தத் தலைப்பு சொல்வதுபோல் நான் கன்னத்தில் கை வைக்கக்கூடாதா என்கிறீர்களா? மேலும் படியுங்கள்…

Rate this: