இஸ்லாமியர் ஆகிறார் யுவன்! வெளிவராத பின்னணி தகவல்கள்…

yuvan4இசையே கோவில்  இன்ஸ்ட்ரூமென்டுகளே தெய்வம்…! எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இதுதான் கடவுளின் ஃபார்முலா என்றாலும், அதையும் தாண்டி அவர்களை இயக்குவது ஏதோ ஒன்று. அதைதான் அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அல்லது வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை சரணாகதியடைய வைக்கிற அந்த சக்தியை விட அதற்கான நெருக்கடிதான் மிக மிக முக்கியமானது. இந்த நெருக்கடிக்கு ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் ‘மன அமைதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். யுவனும் அப்படியே.

மன அமைதியை தேடிய யுவனுக்கு அந்த இஸ்லாமே சிறந்த அமைதியை கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சில திரையுலக நண்பர்கள். பரபரப்பான இந்த விஷயத்தை முதன்முதலில் நாட்டுக்கு தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது நமது நியூதமிழ்சினிமா.காம். அதற்கு முன் யுவன் பற்றி…. Read the rest of this entry »

உண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்…ரஜினி

best-friendsசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  திரையுலகில் மட்டுமில்லாமல் வெளியிலும் மற்றவர்களுடன் பழகுவதில் அற்புதமான மற்றும் எளிமையான மனிதர் என்று அவருடன் இருப்பவர்கள் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ரஜினி எந்த மேடை விழாக்களில் கலந்து கொண்டாளும், சிறிய குட்டி கதைகளை சொல்லி வருவார்.

அவ்வாறு நட்பை பற்றி அவர் கூறிய ஒரு சிறுகதையை நம் உடையாநாடு வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளத்தான் இப்பதிவு..

ரஜினி சொன்ன கதை இது :

ஓரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு வந்துடுச்சி. Read the rest of this entry »

நீங்கள் அதிக குண்டாக இருக்கிறீர்களா?

ht2239தற்போது அனைவராலும் அடிக்கடி புலம்பப்படும் வார்த்தை நான் உடம்பை குறைக்க என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக பெண்கள் தாங்கள் ஸ்லிம் ஆக விரும்புகிறார்கள். தீர்வு எங்க கிடைக்குமென்று தேடி அலைகிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் சமையல் செய்ய மசாலா பொருட்களை அரைப்பதற்கும் மாவு அரைப்பதற்கும் அம்மி, குழவி, உரல் போன்ற கருவிகளை உபயோகித்தனர். ஆனால் தற்போது காய்கறி நறுக்குவதற்குக்கூட இயந்திரம் வந்துவிட்டது. உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. முடிவு உடல் பருமன்.

நம்முடைய உயரத்திற்கும் உடல் எடைக்கும் நேர்மறையான சம்பந்தம் இருக்கிறது. அதாவது நம்முடைய உயரத்திற்கு ஏற்றவாறு நமது உடல் எடையும் இருக்க வேண்டும். நம்முடைய உடல் எடையை அதிகரித்து நாமே நமக்கு கேடு விளைவித்துக்கொள்கிறோம். இதனால் சர்க்கரை நோய், ஆர்த்ரைட்டீஸ், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், கேன்சர் போன்ற நோய்கள் வருகின்றன. உணவுக்கட்டுப்பாடு, உடல் உழைப்பு, தன்சுத்தம் போன்றவற்றை கடைபிடித்தல் நல்லது.

Read the rest of this entry »

நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நாசா செல்லும் வாய்ப்பு!

imagesகுவஹாத்தி: 2013ம் ஆண்டு மாநில கல்வி வாரிய தேர்வுகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற 13 மாணவர்களுக்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சென்று, 10 நாட்கள் செலவிடுவதற்கான திட்டத்தை அசாம் மாநில அரசு இரண்டாவது முறை செயல்படுத்துகிறது.

இதற்கான செலவுகள் அனைத்தும் மாநில அரசினுடையதே. அந்த மாணவர்கள், வாஷிங்டன் டி.சி., நியூயார்க், AT & T Bell Lab, பென்ஸ் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வருவார்கள். Read the rest of this entry »

%d bloggers like this: