மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) ) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார்.
சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர்.
தேசிய கல்வி தினம் கொண்டாட்டப்படும் இம்மாதத்தில் அவரைபற்றிய சிறு குறிப்பினை அறிந்துகொள்வது அனைவருக்கும் கடமையான ஒன்றாகும்.
• இந்தியத் தந்தைக்கும் அரபுத் தாய்க்கும் பிறந்தவர்.
• மௌலானா அவர்கள் மக்காவில் மார்க்கக் கல்வி பயின்றவர்
• குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியவர்.
• காங்கிரஸ் கட்சி வரலாற்றில் மிக இளம் வயதில் (35)
தலைவரானவர்.
• இந்தியத் துனை கண்ட வரலாற்றில் மிக முக்கிய காலமான 1940 – 1949 வரை காங். கட்சியின் தலைவராக இருந்தவர்.
• சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் (1947 – 1958)
• நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை…ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்றார்.
• இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரியான
IIT – யை 1951 இல் நிறுவியவர்.
• UGC என்ற பல்கலைக் கழக மானியக் குழுவை 1953 ல் வடிவமைத்தவர்.
• IIS என்ற இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தை உருவாக்கியவர்.
• சாகித்ய அகாடமியை உருவாக்க வழியமைத்தவர்.
• இந்தியாவின் மிக உயர்வான பாரத ரத்னா விருது அவருக்கு 1992 இல் நீண்ட கால தாமதத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் கூட மௌலானா அவர்களை நினைவு கூறுவதில்லை…..
…….. வரலாற்றை அறிந்துகொள்வதில் விருப்பம் இல்லாத சமூகம்.
CMN
Photo: மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
நவ.11, பிறந்த தினம் –
தேசிய கல்வி தினம்
• இந்தியத் தந்தைக்கும் அரபுத் தாய்க்கும் பிறந்தவர்.
• மௌலானா அவர்கள் மக்காவில் மார்க்கக் கல்வி பயின்றவர்
• குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியவர்.
• காங்கிரஸ் கட்சி வரலாற்றில் மிக இளம் வயதில் (35)
தலைவரானவர்.
• இந்தியத் துனை கண்ட வரலாற்றில் மிக முக்கிய காலமான 1940 – 1949 வரை காங். கட்சியின் தலைவராக இருந்தவர்.
• சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் (1947 – 1958)
• நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை…ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்றார்.
• இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரியான
IIT – யை 1951 இல் நிறுவியவர்.
• UGC என்ற பல்கலைக் கழக மானியக் குழுவை 1953 ல் வடிவமைத்தவர்.
• IIS என்ற இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தை உருவாக்கியவர்.
• சாகித்ய அகாடமியை உருவாக்க வழியமைத்தவர்.
• இந்தியாவின் மிக உயர்வான பாரத ரத்னா விருது அவருக்கு 1992 இல் நீண்ட கால தாமதத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் கூட மௌலானா அவர்களை நினைவு கூறுவதில்லை………… வரலாற்றை அறிந்துகொள்வதில் விருப்பம் இல்லாத சமூகம்.
Thanks : CMN SALEEM – samooganeethi.org / Wikipedia