இந்தியாவில் எளிதாக வேலை கிடைக்கும் 10 நகரங்கள்!

jobsஇன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் எளிதில் படித்து பட்டப் படிப்பு கூட வாங்கி விடலாம் ஆனால் வேலை கிடைப்பது தான் மிகவும் கடினம். அந்த அளவுக்கு நம் நாட்டில் படித்து முடித்துவிட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது ஆனால் அனைவருக்கும் வேலை தான் கிடைக்கவில்லை.

உதாரணத்துக்கு நம் தமிழ் நாட்டிலேயே எடுத்துக் கொள்ளலாமே 1000 பணியிடங்களுக்கு 7 இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள் நம் தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் நிகழ்வு.

சரி அதவிடுங்க நம் இந்தியாவில் எளிதில் வேலை கிடைக்கும் நகரங்கள் மொத்தம் 10 சிறந்த நகரங்கள் இருக்கின்றன. இங்கு நிச்சயம் வேலைகள் இருக்கும் அந்த அளவுக்கு எப்பவுமே பிஸியான நகரங்கள் இவை இதோ அந்த நகரங்கள்…

இந்தியாவில் எளிதில் வேலை கிடைக்கும் 10 நகரங்கள்…!

  1. பெங்களூர் முதலிடத்தில் உள்ளது இந்த பட்டியலில்
  2. ஹைத்ராபாத் இரண்டாம் இடம்
  3. மும்பை…
  4. புனே
  5. நமது சிங்கார சென்னை ஐந்தாம் இடம்
  6. இந்தியாவின் தலைநகரான டெல்லி 6வது இடம்
  7. கூர்கோன்
  8. கொல்கத்தா
  9. அகமதாபாத்
  10. நொய்டா

Refer : One India Tamil.

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s