நன்றியறிதல் கல்… Gratitute Rock…

ஒரு சிறிய கூழாங்கல் உங்களுக்கு கிடைத்தால் அதை கழுவி சுத்த படுத்தி உங்கள் கைப்பை அல்லது சட்டை பாக்கெட்டில் பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு பொருளை எடுக்க உங்கள் கை பையின் உள்ளே செல்லும்போது நீங்கள் உங்களையும் அறியாமல் அந்த கல்லை தொட நேரும்போது நீங்கள் யாருக்கு நன்றியுடையவராக இருக்கிறீர்களோ அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

(Gratitude is the essence of good Mental health and spirituality. Gratitude rocks – a great way to say thank you. Thank you and thank you for being you)

உதாரணத்திற்கு, நம்மை படைத்த இறைவனுக்கு, தாய் தந்தைக்கு, அண்ணன், தங்கை, ஏன் உங்களுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லுங்கள்…

தினம் நீங்கள் மற்றவர்களுக்கு நன்றி சொல்லும்போது நன்றி என்னும் ஒரு விஷயத்தின் மேல் உங்கள் மொத்த ஈர்ப்பும் செல்லுகிறது.. நமது ஈர்ப்பு ஒரு விஷயத்தின் மேல் செல்லும்போது நாம் அதை விரைவில் பெற்று கொள்கிறோம். இது உண்மை …

நாளடைவில் உங்களை சுற்றி உள்ள மற்றும் நீங்கள் நன்றி சொன்ன அனைவரும் ஏன் இந்த உலகமே உங்களுக்கு நன்றி உள்ளதாக மாறிவிடும்.
வாழ்க்கை உங்கள் வசப்படும்.

முயன்று தான் பாருங்களேன் நண்பர்களே! வித்தியாசத்தை உணருங்கள்.

நன்றி : Facebook சிறகுகள் பக்கம்.

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s