ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு அமெரிக்க ராணுவ வீரர் தற்கொலை செய்து கொள்கிறார் – பென்டகன்

“தற்கொலை செய்து கொள்ளும் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிப்பு”

தற்கொலை புள்ளிவிவரங்கள் படி, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு அமெரிக்க ராணுவ வீரர் தற்கொலை செய்து கொள்வதாக பென்டகன் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

2012 முதல் 155 நாட்களில் 154 தற்கொலை பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 50% மேல் ஆப்கானிஸ்தான் நடவடிக்கையில் உள்ளவர்கள். இந்த கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கை ஆகும். நிபுணர்களின் கூற்றுப்படி, இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல்களே சுமையை பிரதிபலிக்கின்றன.

மேலும் அதிகரிக்கும் பாலியல் தாக்குதல்கள், ஆல்கஹால், ஒரு இடத்துக்கும் மறு இடத்துக்குமான அலைச்சல், உள்நாட்டு வன்முறை மற்றும் பிற சிக்கல்களை போராடிக்கொண்டு தங்கள் உயிர்களை மாய்த்துகொளவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதுமக 2014 ம் ஆண்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தில், இந்த ஆண்டு மட்டும் அதிக ராணுவ வீரர்கள் கொலைசெய்யப்பட்டும் மற்றும் சில பிரச்சினைகளாலும் இறந்துள்ளது குறிப்பிடதக்கது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் 130 பேர் தற்கொலை செய்திருந்தனர் என்றும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 18 விழுக்காடு அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

Kim Ruocco, என்ற விதவை பெண், தன் கணவர் ஒரு helicopter பைலட், 2005ம் ஆண்டு அவரால் எந்த உதவியையும் பெற முடியாமல் இறந்துபோனார் என்று குறிப்பிடுகிறார்.

Jackie Garrick, பென்டகன் புதிதாக நிறுவப்பட்ட பாதுகாப்பு தற்கொலை தடுப்பு அலுவலக தலைவர், தற்கொலைகள் மற்றும் பலவீனமான பொருளாதாரம் ஆகியவற்றை குற்றம்சாட்டி கவலை தெரிவித்துள்ளார்.

Dr Stephen Xenakis, மனநல மருத்துவர், ஆப்கானிலிருந்து படிபடியான வீரர்களின் வெளியேற்றம் தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போரில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் படையினர் மன அழுத்தங்களுக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s