Internet (இணையத்தை) பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் – Google Advices

அறிவது நல்லது – good to know

Internet (இண்டர்நெட்) பயன்படுத்தும் அனைவரும் இணையத்தில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை பாதுகாப்பு விஷயங்கள் என்ற தலைப்பில் Google நிறுவனம் பிரிட்டனின் குடியுரிமை ஆலோசனை அமைப்புடன் சேர்ந்து Good to Know (அறிவது நல்லது) எனும் தலைப்பில் ஒரு பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகவல்கள் இப்போது தமிழ் மொழியிலும் கிடைக்கும் படி செய்துள்ளது கூகிள்.

தொழில்நுட்பத் துறையில் வல்லுனர்களிடம் பேட்டி கண்டு அதன் அடிப்படையில் யூடியூப்பில் வீடியோ தகவல்களை வெளியிட்டுள்ளது.

அவற்றில் சில.

Sign out

எப்போதும் இணையத்தை பயன்படுத்திய பின்னர் மறக்காமல் லாக் அவுட் செய்யுங்கள். அத்துடன் கணினியை முறையாக சட்டவுண் செய்ய வேண்டும்.

Set a safe password

எப்போதும் பாதுகாப்பான பாஸ்வேர்ட்டை தேர்வு செய்யுங்கள். ஞாபகப்படுத்தக்கூடிய சொற்தொடர்களை எடுத்து அதன் முதல் எழுத்துக்களை பாஸ்வேர்ட்டாக மாற்றிக்கொள்ளலாம்.

How to recognise and avoid phishing

மின்னஞ்சலில் வரும் இணைப்புக்களை அழுத்த முதலில் மவுஸை குறிப்பிட்ட இணைப்புக்கு மேலே கொண்டு செல்வதன் மூலம் அதன் உண்மையான இணைய முகவரியை (URL) பாருங்கள்.

Use a safe browser

பாதுகாப்பான உலாவியை பயன்படுத்துங்கள். பயர்பாக்ஸ் அல்லது குரோம் உலாவியை பயன்படுத்தவதே எப்போதும் சிறந்தது.

மேலும் தகவல்களை தெரிந்துகொள்வதற்கு இங்கே அழுத்துங்கள்.

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s