Aakash Tablet ( ஆகாஷ் கைக் கணினி)

ஆகாஷ் (Aakash) Tablet

இந்திய அரசாங்கம் உலகத்திலேயே மிககுறைந்த விலையில் Aakash Tablet ( ஆகாஷ் கைக் கணினி) அறிவித்து வழங்கி வருகிறது. அனைவரும் இதைபற்றி கேள்விபட்டிருப்போம்,

  • Tablet ன என்ன?
  • இந்திய அரசாங்கம்அறிவித்துள்ள Aakash Tablet ஐ எப்படி வாங்கலாம்?
  • அதனுடைய பயன்பாடுகள் என்ன?

சரி, இதைபற்றி முழுசா தெரிந்துகொள்ளலாம்.

முதலில் இந்திய அரசாங்கம் மாணவர்களுக்காகதான் இந்த திட்டத்தை அறிவித்து செயல்படுத்த முடிவு செய்தது, பின் சில மாற்றங்களுடன் அனைவருக்காவும் சந்தையில் வெளியட முடிவு செய்து அதற்கான் Booking ம் நடந்துவருகிறது.

Tablet Computer | கைக் கணினி:

கைக் கணினி (Tablet Computer) என்பது ஒரு தொடுதிரை கொண்ட அட்டை வடிவிலான சிறிய கணினி ஆகும். இதை ஒரு விரல் நுனியாலோ அல்லது ஒரு எண்முறை பேனாவின் மூலமாகவோ பயன்படுத்த முடியும்.

Aakash Tablet மற்றும் Ubislate :

இதனுடய விலை : 1500 ரூபாய் (மாணவர்களுக்கானது) மற்றும் 2999 ரூபாய் (பொது பயன்பாட்டுக்கானது)

இரண்டிலும் சின்ன சின்ன வேறுபாடு உள்ளது,
மாணவர்களுடைய Tablet ல் SIM Card, GPRS வசதி கிடையாது ஆனால் WiFi பயன்படுத்தமுடியும். பொது பயன்பாட்டுக்குடைய Tablet ல் அனைத்து பயன்பாடுகளும் வேலை செய்யும்.

Features:

  • இனடர்நெட் எங்கு வேண்டுமானலும் GPRS or WiFi மூலமாகவோ பயன்படுத்திகொள்ள முடியும்.
  • Games, Full Office suite, Educational software, மேலும் 150,000 அப்லிகேசன்ஸ்
  • Web, Email, Facebook and மேலும் அனந்த்தும் பயன்படுத்த முடியும்!
  • High Quallity Video பயன்பாடு
  • 32GB வரை Memory கூட்டிகொள்ளமுடியும்
  • Pen-drive பனன்பாடு
  • 3G dongle
  • மொபல் போன்று Phone செய்ய / பயன்படுத்த முடியும்

Specifications:

  • Android OS 2.3 – சாப்ட்வேர்
  • Cortex A8, 700 Mhz Processor with HD Video Co Processor – கணினி வேகம்
  • 256 MB RAM – மெமரி வேகம்
  • Storage: (Internal) 2GB Flash / (External) 2GB to 32GB Supported – மெமரி
  • Peripherals: 2 Standard USB Ports (Ver. 2.0) – யூ . எஸ் . பி பயன்பாடு
  • Audio Out: 3.5mm jack – ஆடியோ பயன்பாடு
  • Display and Resolution: 7″ Display with 800×480 pixels – கிராபிக்ஸ் பயன்பாடு
  • Supported Document Formats: All Version Office Document formats and many more – அப்லிகேசன்ஸ் பயன்பாடு
  • High Quality Video Streaming & HD Quality Video Playback
  • Input Devices: Resistive Touch Screen – டச் ஸ்கிரின் பயன்பாடு
  • Connectivity with GPRS & WiFi IEEE 802.11 a/b/g – வை பை இன்டர்நெட் பயன்பாடு
  • Battery: Upto 180 minutes of battery, AC adaptor 200.240 volts – பேட்டரி பயன்பாடு

எப்படி வாங்கலாம்:

பினவரும் இனைப்பில் கிளிக் செய்து http://www.ubislate.com/prebook.html

தங்களுடைய விபரங்களை பதுவு செய்து கொள்ளாவும், நீங்கள் பதிவு செயத email idக்கு ஒரு Booking ID அனுப்புவார்கள்.

Datawind நிறுவனம் தங்களை தொடர்பு கொண்டு உறுதி செய்து, பின் ஒரு courier service மூலமாக அனுப்பி வைப்பார்கள். அவ்வளவுதான்.

மேலும் விபரங்களுக்கு supportin@datawind.com,1-800-180-2-180 , http://www.ubislate.com .

தங்களுடைய கருத்துக்களை அல்லது கேள்விகளை கீழே எழுதவும்..

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s