“ரத்தத்தை சுத்தமாக்கும் சத்தான உணவுகள்”

"ரத்தத்தை சுத்தமாக்கும் உணவுகள்"

மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது. ரத்தம் சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாடமுடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களிலேயே உள்ளது. உணவியல் நிபுணர்கள் கூறும் அவற்றை சாப்பிட்டு பாருங்களேன்.  Continue reading ““ரத்தத்தை சுத்தமாக்கும் சத்தான உணவுகள்””

நன்றி உணர்வே நல்வாழ்வின் அடிப்படை

நன்றி உணர்வே நல்வாழ்வின் அடிப்படை

இன்று ஒரு தனி மனித அளவில் ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், அல்லது குடும்ப அளவிலான பிரச்சனையாக இருந்தாலும் அல்லது ஒரு நாட்டளவிலான பிரச்சனையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குமே அடிப்படையாக அமைவது ஒருவகையான பொறாமை உணர்வு தான்.

ஒரு தனி மனிதன் தன்னை விட மேலுள்ளவனையும், ஒரு குடும்பம் தனக்கு மேலுள்ள குடும்பத்தையும், ஒரு நாடு தனக்கு மேலுள்ள நாட்டையும் பார்ப்பது தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம். Continue reading “நன்றி உணர்வே நல்வாழ்வின் அடிப்படை”

உடலின் நோய்களும் அதன் உணர்வுகளும், தீர்வுகளும்

கண்கள் : 

கண்கள் உப்பியிருந்தால்…

என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் Continue reading “உடலின் நோய்களும் அதன் உணர்வுகளும், தீர்வுகளும்”

Aakash Tablet ( ஆகாஷ் கைக் கணினி)

ஆகாஷ் (Aakash) Tablet

இந்திய அரசாங்கம் உலகத்திலேயே மிககுறைந்த விலையில் Aakash Tablet ( ஆகாஷ் கைக் கணினி) அறிவித்து வழங்கி வருகிறது. அனைவரும் இதைபற்றி கேள்விபட்டிருப்போம்,

  • Tablet ன என்ன?
  • இந்திய அரசாங்கம்அறிவித்துள்ள Aakash Tablet ஐ எப்படி வாங்கலாம்?
  • அதனுடைய பயன்பாடுகள் என்ன?

சரி, இதைபற்றி முழுசா தெரிந்துகொள்ளலாம்.
Continue reading “Aakash Tablet ( ஆகாஷ் கைக் கணினி)”

மறந்துபோகாமல் (ஞாபகசக்தி) இருக்க என்ன பண்ணலாம்?

இரண்டுவித ஞாபகசக்தி

சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி?

நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் உடனே அதைப் பதிவு செய்வதில் முனைகிறது. இந்த நரம்புக்கூட்டத்தை “ட்ரேஸ்’ என்று (Trace) கூப்பிடுகிறார்கள். Continue reading “மறந்துபோகாமல் (ஞாபகசக்தி) இருக்க என்ன பண்ணலாம்?”