நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்

Human Body Chart

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. Read the rest of this entry »

அபுதாபியின் புதிய அபராத கொள்கைகள்

Anu Dhabi New Fines

“Keep Abu Dhabi City Clean” என்ற கொள்கையையொட்டி பல விதிமுறைகளை அபுதாபி அரசாங்கம் கடுமையாக்கியுள்ளாது,

சிகரெட் துன்டை கீழே வீசினால்(குப்பை தொட்டி அல்லாத) 200 திரஹம்ஸ் அபராதம்

தெருவில் எச்சில் துப்பினால் 100 திரஹம்ஸ் அபராதம்

தெருவில் பெப்ஸி, கோக் போன்ற பாட்டில்களை வீசினால் 500 திரஹம்ஸ் அபராதம்

தெருவில் பபில் கம், ஸிவிங்கம் போன்றவற்றை வீசினால் 500 திரஹம்ஸ் அபராதம்

மற்றும் புதிய பல அபராத விதிமுறைகளை அபுதாபி அரசாங்கம் அறிவித்திள்ளது Read the rest of this entry »

வெற்றிகரமாக பிளஸ் டூ(+2) தேர்வு எழுத பயனுள்ள யோசனைகள்

வெற்றிகரமாக தேர்வு எழுத பயனுள்ள யோசனைகள்

பொன். தனசேகரன் / புதியதலைமுறை

பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வு எழுத பயனுள்ள யோசனைகள் இதோ…

•தேர்வுக்கு முதல் நாளிலேயே தேவையான பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஹால் டிக்கெட்டை மறந்து விடாதீர்கள்!

•படித்த பாடங்களை மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தேர்வு குறித்து பயம் வேண்டாம்! தன்னம்பிக்கையோடு இருங்கள்! Read the rest of this entry »

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

குழந்தைகள் பாதுகாப்பு

  • உறவுகளில் திருமணம் செய்து கொள்வது பிறக்கும் குழந்தைகள் குறையுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.
  • கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.
  • சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும். Read the rest of this entry »

காலம் அறிந்து செயல்படுவோம்..!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

வெற்றிக்கு மூன்று விஷயங்கள் தேவை.

அவை திறமை, உழைப்பு, காலம்.

இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள் புரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும், உழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம். என்னிடம் இத்தனை திறமை இருந்தும் பயன்படவில்லையே, என்னுடைய இத்தனை உழைப்பும் வீணானதே என்று புலம்பும் பலரும் தக்க காலத்தில் தகுந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.

வெற்றிக்கான இந்த முக்கிய காரணிக்கு காலம் அறிதல் என்ற தனி அதிகாரத்தையே திருவள்ளுவர் ஒதுக்கி உள்ளார்.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். (483)

(தக்க கருவிகளுடன் காலமும் அறிந்து செயலை ஆற்றுபவருக்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை.)

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின். (484)

(காலத்தை அறிந்து தகுந்த இடத்தில் செயலைச் செய்பவர் இந்த உலகையே பெற நினைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.)

காலம் அறிந்து செயல்புரியக் கூடியவனுக்கு முடியாத காரியம் இல்லை, உலகையே பெற நினைத்தாலும் அது கைகூடும் என்கிற அளவுக்கு திருவள்ளுவர் உயர்த்திச் சொன்னது பொருளில்லாமல் அல்ல. வெற்றியாளர்களின் சரித்திரங்களை ஆராய்ந்தவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். Read the rest of this entry »

%d bloggers like this: