மறுமை பயம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது. A.R.ரஹ்மான்

திலிப் குமாராக இருந்த ஓர் இளைஞன் இஸ்லாத்தை தழுவி ஏ.ஆர். ரஹ்மானாக மாறி உலக புகழ் பெற்றது குறித்தும் இஸ்லாத்தை ஏற்ற சூழல் குறித்தும் மனம் திறந்து அளித்த பேட்டி.

இறைவனிடம் ஈடுபாடு அதிகமான நேரத்தில் இசையின் பக்கத்திலும் எனக்கு முன்னேற்றங்கள் வரத் தொடங்கின. நிறைய வாய்ப்புகள் வந்தன.

1987 -ல் மலேசியா, சிங்கப்பூர் போகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கே இசை சம்பந்தமான சில எலக்ட்ரானிக் சாதனங்களைப் பார்த்தேன். அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து சரியான முறையில் பயன்படுத்தினால் எவ்வளவோ சாதிக்க முடியும்னு தெரிந்தது.

அதுதான் என்னோட மூலதனம். அதை வைத்துத்தான் என் தொழிலையே ஆரம்பிக்க முடியும். எனவே வீட்டில் இருந்த நகை நட்டுகளை எல்லாம் விற்று பணம் வாங்கிப் போய் அந்த இசை சாதனங்களை வாங்கி வர ஏற்பாடு செய்தோம்.

முட்டுக்கட்டை

எனது வளர்ச்சியால் தங்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என நினைத்த சிலர் இதுக்கு பெரிய அளவில் முட்டுக்கட்டை
போட்டார்கள்.

அப்போது என் மனம் உடைந்து போகும் அளவுக்கு நிறைய இடைஞ்சல் செய்தார்கள். சுங்க

இலாகாவில் சிலர் என்னை ரொம்பவே கேவலமாக நடத்தினாங்க.

அந்த நேரத்தில் தினம் விமான நிலையத்துக்கும் வீட்டுக்கு மாக அலைந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படி தவித்தேன். நல்லவேளை எங்க அப்பாவோட சில நண்பர்கள் எங்களுக்கு உதவினார்கள்.

அத்தனை அவஸ்தைகளுக்கு பிறகு கஷ்டப்பட்டு இசை சாதனங்களை மீட்டு வந்து வீட்டில் இறக்கினோம். இறைவன் மிகப்பெரியவன். அவன் கொடுக்க நினைத்தால் எவரால் தடுக்க முடியும்? என்கிறார் ரகுமான்.

சொன்னது பலித்தது

மகன் இரவில் தூங்காமல் இசைக் கருவிகளைக் கொண்டு பலவித இசைகளை இசைத்த நேரத்தில் அம்மா கஸ்தூரி – கோவில், தேவாலயம், மஸ்ஜித் என்று சென்று தன் மகனுக் காகவும், குடும்பத்திற்காகவும் பி

ரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தார்.


அந்த நேரத்தில் எதிர்பாராத நிலையில் ஒருநாள் கரீமுல்லாஹ் ஷா என்ற பெரியவரை கஸ்தூரி குடும்பம் சந்திக்க நேர்ந்தது.

ரகுமானுக்கு 21 வயதான போது 1987-ல் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் கிடைத்தன. இதற்கு அடிப்படை பெரியவரின் அறிவுரை அதுவே ரகுமானை யும், அவரது தாயாரையும் இஸ்லாத்

தை தழுவ வைத்தது. அவருடைய இளைய சகோதரிகளும் இஸ்லாத்தில் இணைந்தனர். மூத்த சகோதரி காஞ்சனா மட்டும் கொஞ்ச காலத்திற்கு பிறகு இஸ்லாத்தில் இணைந்தார்.

இஸ்லாம் அனுபவம்

இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வைப் பற்றி ரகுமான் நினைவு கூர்கிறார்.

அது ஒரு கனவில் இருந்து ஆரம்பிக்கிறது. நான் அப்போது மலேசியாவில் இருந்தேன். ஒரு பெரியவர் என் கனவில் வந்து இஸ்லாத்தில் இணைந்து விடு என்று கட்டளை யிட்டார். இது பற்றி ஆரம்பத்தில் நான் பெரிதாக கவனம் கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி எனக்கு அந்த கனவு வந்தது.

ஒருநாள் என் அம்மாவிடம் இது பற்றிப் பேசினேன். இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொள் என்று எனது தாயாரும் எனக்கு ஊக்கம் அளித்தார். ஒரே இரவில் நான் இஸ்லாத்தைத் தழுவவில்லை.இஸ்லாத்தின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டுன். இதற்காக ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் அரபி மொழி கற்றேன்.

1988-ல் என் சகோதரி ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்போது எத்தனையோ பெரிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவர் குணமாக வில்லை. இறுதியில் ஒரு மார்க்கப் பெரியவரின் வழி காட்ட லால் நாங்கள் ’அல்லாஹ்’ விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தோம். என்ன ஆச்சரியம் என் சகோதரி கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய ஆரம்பித்தார். இப்படித்தான் நான் திலீப்குமாரில் இருந்து ஏ.ஆர் ரகுமானாக பயணம் தொடங்கினேன் என்றார்.

ஹஜ் பயணம்

ஒவ்வொரு இஸ்லாமியரின் உன்னத கடமை ’ஹஜ் பயணம்’ ரகுமான் தனது முதல் ’ஹஜ் ஜை 2004-ல் நிறை வேற்றினார். அடுத்து 2006-ல் தாயாருடன் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்.

அது பற்றி ரகுமான் சொன்னது.

இந்த புனித யாத்திரை – வாழ்க்கையைப் பற்றிய எனது மதிப்பீடுகளையும், பார்வையையும் அடியோடு மாற்றி விட்டது.

அன்பு, சமாதானம், இணக்கமான சகவாழ்வு, சகிப்புத் தன்மை, நவீன காலத்துக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவைகளைக் கொண்டதாக இஸ்லாம் திகழ்கிறது. ஆனால் சிலர் செய்யும் செயல்களால் இந்த மார்க்கம் வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது. இஸ்லாம் பற்றிய அறியாமை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் பெருமை

முஸ்லிம்கள் முதலில் இஸ்லாத்தின் அடிப்படைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அண்டை வீட்டாருடன் நட்போடு பழகுவது, அவர்களை நேசிப்பது, மற்றவர்களைச் சந்திக்கும்போது புன்முறுவல் செய்வது, இறைவனை வணங்குவது, தர்மம் செய்வது ஆகியவைகளைப் பேணி வர வேண்டும். மனிதச் சமுதாயத்துக்கு முழுமையான முறையில் சேவை செய்ய வேண்டும்.

மாற்று சமய நண்பர்களை விரோதிகளாகப் பார்க்கக்கூடாது அவர்களது வழிபாட்டு முறைகளை எதிர்க்கவோ, விமர் சிக்கவோ கூடாது. தங்கள் நடவடிக்கைகளால் உலகுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பரப்ப வாளை எடுக்கவில்லை. பதிலாக தனது முன் மாதிரியான வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மை, நேர்மை ஆகியவை மூலமே இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.

பரிசு

2006 ஜனவரி 6-ம் நாள் என் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பரிசை இறைவனால் வழங்கப் பெற்றேன். மதீனாவில் தொழுவதற்கு ‘அல்லாஹ்’ எனக்கு வாய்ப்பைத் தந்தான். நாள் முழுவதும் அங்கேயே தங்கி இருந்தேன். அந்த அனுபவத்தை எதனோடும் ஒப்பிட முடியாது. அது என் பிறந்த நாள் பரிசு.

நான் ஒரு கலைஞன். எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் தொழுகையை மட்டும் கைவிடுவதில்லை. தொழுகை எனது மன அழுத்தத்தை வெளியேற்றி வேலையில் முழு நம்பிக்கையையும், உறுதியையும், ஈடு பாட்டையும் தருகிறது. இறைவன் எப்போதும் எனது அருகிலேயே இருக்கிறான் என்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்துகிறது. மேலும் ‘மறுமையில் விசாரிக்கப்படுவேன்’ என்ற அச்சத்தை எனக்குள் கொண்டு வருகிறது. இந்த ஹஜ் பயணத்தின் மூலம் நான் எனது இறைவனால் சுத்தப்படுத்தப் படுகிறேன்’ என்கிறார் ரகுமான்.

நன்றி – ராணி வார இதழ் / மணிச்சுடர் நாளிதழ் / mynewwayislam blog

Advertisements

51 thoughts on “மறுமை பயம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது. A.R.ரஹ்மான்

 1. Anonymous August 27, 2013 / 5:57 pm

  EVAR YARAHA IRUKATTUM..ATHU VERU..MUSIC HARAMAKA PATTA VISHAYAM..EVAR ATHAI VIDA VEENUM..ATHOODA DARGA VALIPADU MANUSHANI NARAKATHIL KONDU POI VIDUM

 2. Anonymous August 26, 2013 / 11:33 am

  isai islathitku HARAM

 3. zaid August 26, 2013 / 3:12 am

  insha allah one day he will go away from music

 4. I.M.RIYAS August 26, 2013 / 2:55 am

  இவர் இசை என்பது ஹறாம் என்பதையும், தர்கா வழிபாடு வழிகேடு, இனைவைப்பு என்பதனை இதுவரை அறியாதவராக, அதுபற்றிய இஸ்லாமிய விழக்கங்கள் கிடைக்கப்பெறாதவராக இருக்கலாம். எனவே அதைப்பற்றிய அறிவை விரைவில் பெற்று, அதிலிருந்து மீண்டு பாவமண்ணிப்புத்தேட அல்லாஹ் ஹிதாயத் வழங்குவானாக.

 5. நியாஸ் August 25, 2013 / 2:33 pm

  இவருக்கு பத்துவ கொடுக்கிரத்துக்கு நீங்கல் யார் உங்களிலுள்ள தவறுகளை முதலில் திருத்திகொள்ளுங்கால் எவ்ர்மீதும்குட்ரம் சுமத்துவதுகடிநம்அல்ல ……..

  • rislan August 26, 2013 / 1:13 pm

   Every Muslim has the right to explain about Islam to other Muslims. No need to wait until we do everything and tell others. If anyone did wrong thing every Muslim has right to explain and “dua’ for him. Don’t tell anyone that ” you correct your wrong things and tell others” Because no one perfect 100%. This is the Islamic way.

 6. nifras August 25, 2013 / 12:02 pm

  இசை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. ஹராமான வழியில் பணம் சம்பாதிக்கும் ஒருவர் முக்கியத்துவம் வாய்ந்தவர் இல்லை. இவரை இஸ்லாத்தின் பெயரால் முன்னிலை படுத்த வேண்டாம் என்பது எனது விருப்பம்.

 7. muhammad August 25, 2013 / 3:41 am

  ar ரஹ்மான் அவர்கள் தர்கா வலிபார்டில் உள்ளார் நான் எத்தனையோ news சில் பார்த்துள்ளேன் ஆந்துரா பிரதேசத்தில் அமைத்துள்ள தர்கா கலீல் போய்வருவதை அவரே tv நிருபருக்கு அறிவிச்சி உள்ளார்
  அவர் மாற்றி கொள்ளா வென்றும் அதூம் இணைவைப்பது தானே அல்லா இணை வைப்பதை தவிர எல்ல பாவங்களையும் மன்னிப்பவனாக உள்ளான்

 8. muhammad August 25, 2013 / 3:13 am

  ar ரஹ்மான் அவர்கள் தர்கா வலிபார்டில் உள்ளார் இதுல இருந்து
  அவர் மாற்றி கொள்ளா வென்றும் அதூம் இணைவைப்பது தானே அல்லா இணை வைப்பதை தவிர எல்ல பாவங்களையும் மன்னிப்பவனாக உள்ளான்

 9. iyoob khan August 25, 2013 / 2:20 am

  masha allah im realy proud of you sir………….

 10. Anonymous August 25, 2013 / 2:18 am

  masha allah im realy proud of you sir

 11. farzan January 21, 2013 / 10:12 am

  I hope AR Rahman to see this. Alhandhulillah Allah has shown you the right path. Getting it into Islam is a great challenge for many non-Muslims even after they have identified it as the ture way of life. In that sense Allah has been very kind with you. Now, the question is how you are going to be obedient to Allah for his favour on you. How you will submit your will to Allah. It is not just by praising Allah. You should also obey his commandments. I advise you to search whether Music is haram or not. Seek the knowledge. Ask Allah to make you clear about what you are doing. If you really fear about day of Judgment you should Obey Allah’s commandments. The God is sufficient to provide wealth and fame but in the halal way. Pray at him. Lets all pray for him to be a true and practicing Muslim.

 12. Anonymous May 19, 2012 / 7:50 pm

  Hellow Brother A.R. rahman PLEASE leave the Music.
  .

 13. Farzan May 5, 2012 / 5:20 pm

  Alhamdhulillah. At-least he agrees that he tries to pray five times. the difference is, people knows the sin he does because it is popular. Pray for him, me and others to get rid of the sins that we do every day. If Allah wills, it would be possible for all of us to get rid of them easily.

  But one think I would like to remind to all the critics that Allah has promised a lot for iman than the punishment for the sins that we do. Now I can declare I am a fan of AR RAHMAN not because of the the Music but for his Iman.

 14. salam January 8, 2012 / 7:34 pm

  isai haram endraal paesuvathae haram anthuvum isaithaan baangum isaithaan

 15. Fasmin Hussain December 31, 2011 / 4:10 pm

  ALSO A.R.RAHMAN FINISHED HAJJ .
  AGAIN HE HAS STARTED TO COMPOSE MUSIC..

  SO WHAT IS THE USE OF DOING HAJJ…..AND MUSIC HE HAS SPREADED ALL OF THE WORLD..EVEN IF HE DIE HIS …MUSIC WILL BE CONTINUED…BYE OTHERS ..WHEN OTHERS LISTEN A.R.RAHMAN’S MUSIC…HE WILL BE PUNISHED BYE ALLAH..ASTAHFIRULLA..MAY ALLAH GRAND HIM RIGHT PATH…AND FOR ALL OF US AMEEN……

 16. rifay December 31, 2011 / 4:52 am

  avrukkaka thuvaa seyvom..

 17. rifay December 31, 2011 / 4:48 am

  like this

 18. Yasir December 31, 2011 / 12:20 am

  Music is haram in Islam. If a.r.rahuman followed Quran and Sunna first of all he want forgot about music…..

 19. Anonymous December 31, 2011 / 12:01 am

  why we are speek about other
  mr. rahman is a muslim so he will be understant
  thanks

 20. shajafar December 30, 2011 / 9:37 am

  elg;git ey;yjhf elf;Fk;

  • musthakeem December 31, 2011 / 12:02 am

   naan summataan ketkura, islattukku wandazu AR Rahman mattuma, awarapoi perisa pesikkondu, innum etunayo peru islattukku wandu awarhal paavam seirillaya? wango awarhalukkum dawa seiwom, aza vitt vittu summa valila pora pirachina ella talela pottukkondu,

   • Ahmed Malik January 5, 2012 / 2:57 pm

    no 1 can tel tht he is monafi / muslim by luking @ him. only allah alone can make dession. for example(most of the muslim know this incident ): wht happen to the prostitute women. wht happen to her she gave water to a dog from a well. bcoz of tht she entered to jenna.likewise we can analize people by lookin @ them. maybe he is helping lots of people. as A.R Rahan mention in the article “Most of the muslims makes the relion harder” eventhough it is easy to follow. so we are no the ryt person to make a dession “Allah alone”. Islam is a way of life.
    (“Nahuthu billa’ – may allah forgive our sins).

    Allah bless you all.

    Ahmed Malik
    From : Sri lanka (Proude to be a sri lankan)

 21. hakeem December 30, 2011 / 7:28 am

  hidayaththa koduththa allahve isaiyai vittum thooramaakkiduvan , ”ellap puhalu oruvanukke”

 22. Abshakoor December 29, 2011 / 9:11 pm

  Anything which takes a person away from Allah is Haram… So we should practice Islam fully…

 23. jawar udayar December 29, 2011 / 3:45 pm

  insha allah essai i vettum velakuvaar

 24. arshad December 29, 2011 / 2:19 pm

  ஏதாவது ஒரு தவறு செய்வது மனித இயல்பு ரஹ்மனுடய தவறு எல்லோருக்கும் தெரிகிறது அவ்வளவுதான் அவருக்காக துஆ செய்வோம் அது மட்டுமல்லாது எத்தனையோ பேர் தலைமுறை தலைமுறையாக இருந்து கொண்டு வட்டி வாங்குவதும் தண்ணி அடிப்பதுமாக இருக்கின்றனர் இவர் இஸ்லாத்தை படித்து வருவதாக சொல்கிறார் இன்ஷாஅல்லாஹ் மாறுவார் என்று நம்ம்பி துஆ செய்வோம்

  • muhammad August 25, 2013 / 3:43 am

   ar ரஹ்மான் அவர்கள் தர்கா வலிபார்டில் உள்ளார் நான் எத்தனையோ news சில் பார்த்துள்ளேன் ஆந்துரா பிரதேசத்தில் அமைத்துள்ள தர்கா கலீல் போய்வருவதை அவரே tv நிருபருக்கு அறிவிச்சி உள்ளார்
   அவர் மாற்றி கொள்ளா வென்றும் அதூம் இணைவைப்பது தானே அல்லா இணை வைப்பதை தவிர எல்ல பாவங்களையும் மன்னிப்பவனாக உள்ளான்

 25. abu December 29, 2011 / 2:08 am

  thayavu seythu wahabiya mathathinar islaathai patri karuthu solla veendaam raasoolullaah kaalathil isai irunthathu aathaaram irukku

 26. M.K.M. Rasmy December 28, 2011 / 3:57 pm

  KORIAVUKKU UNGALAI THAHWA SHEYYA ANUPPINAAL MUZALIL NAAI IRAICHCHI HARAM ENDRU KOORAZEERHAL. INGU KOMMEND ADITHTHULLA ELLORUM NOORU VEEZAM HARAATHTHAI VITTUM THAVIRNDU NADAPPAWARHAL ALLA. ISHAI HARAMTHAN. AZIL SHANDEHAM ILLAI. AZATKAAHA EDUTHTHA EDUPPIL ORU NEW MUSLIMAI VIMARSHIKKAAZEERHAL. NAAN INGU ORU SHAWAAL VIDUHIREN. UNGALIL YAARAAVAZU UNDA ISHAIYE KETKAAMAL THOOYMAIYAAHA WALNDAWARHAL?

 27. Abdul Kader December 28, 2011 / 3:36 pm

  இஸ்லாம் பற்றி இவ்வளவு தெரிந்திருக்கும் ரஹ்மானுக்கு இசை ஹராம் என்று தெரியவில்லையே!

 28. ISAKI December 28, 2011 / 2:52 pm

  ithil comment poddavarkal aellam music kekkathavarkala?cinema parkkathavarkala?nir kudikkappona naj niril therintha santhiranai parththu kulaiththatham.mathankalin perumai masupaduththappaduvathu sila vithandavatha kararkalinal than.

 29. Mohammed December 28, 2011 / 1:46 pm

  I kindly ask with those who comment here before me. How many of you spend at least one hour to learn Arabic to know about Islam & Kur’an? but he spend time to do it? How many of you feel relax after pray? but he does. How many of you feel great praying masjid al nabavi is a gift? How many of you know the meanin of sura al fathiha? Please do not discurage a person who is coverted let him learn more and one day Allah may change his mind to come out of his current trend. Try to change yourselves to learn Islam as you all self born muslims but much needed to know about Islam.

  • Anonymous January 1, 2012 / 6:27 pm

   Great Answer brother Mohammed ..and add my note too..i.e According to my point of view still he has not met a correct person(Islamic Scholar) to fulfill the Miraculous Religion that he got. If Akeeda and all other basic and advanced pillars and concepts of Islam are well understood then Mr.A.R.Rahman will leave music and he will use the music in order to compose Only Islamic songs. And also I think now he is under the guidance of a poor Islamic Organization May Allah bless him to get the clear idea about Islam.

 30. mohamed jamal December 28, 2011 / 12:27 am

  evvalavo nambikkai irunthaalum ISAI muslimukku haraam thaane

  • habib December 28, 2011 / 8:29 pm

   இசை ஹராம்தான் நண்பர் முகமது ஜமால் அவர்களே, மற்றவர்களின் தவறுகளை சுட்டிகாட்டுவது சரிதான், அதையே விமர்சனம் செய்யவேண்டுமா?? அல்லாஹ் நாடினால் அவருக்கு முழு ஹிதாயத்தையும் தருவான் போகட்டும் விடுங்கள் அவருக்கு அலலாஹ் ஹிதாயத்தை முழுமையாக தர வேண்டுமென நாம் எல்லோரும் அந்த வல்ல ரஹ்மானிடம் பிரார்தணை செய்வோம், நமக்காகவும் நம் மறுமைக்காகவும் பிரார்தனை செய்வோம்… நன்றி..

   • Anonymous December 30, 2011 / 3:23 pm

    pohattum vidungal anral pothathu,,,,,esaiyai kai vide muyatchikka vendum,,,

 31. m.h.m.nawzar December 27, 2011 / 11:30 pm

  இந்த பேட்டியில் அவர் இஸ்லாத்தின் அழகிய பண்புகளை பேசுகிறார். அல்லாஹ் தனக்கு தந்த அருட் கொடைகளுக்கு நன்றி கூறுகிறார்.இல்லாஹ்வின் மீதும் மறுமை மீதும் தனக்குள்ள நம்பிக்கையை பறைசாற்றுகின்றார்.
  அந்த மனினுக்கு எமது நன்பர்கள் பத்வா கொடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.
  இறைவன் தனக்கு இனைவைப்பதைத் தவிர மற்ற அனைத்தையும் மண்ணிப்பதா க கூறுகிறான்.

  • thawheeth December 28, 2011 / 9:38 am

   அல்லாஹ் கூறுவது சரி….. ஆனால் இசைக்கு ஆடிய உடல் நரகத்திட்கு சொந்தம் என்பது தெரியாதா?

   • m.h.m.nawzar December 29, 2011 / 12:31 am

    see mohomeds cmments

  • m. izzath khan January 1, 2012 / 5:52 pm

   vanakkathuku uriya naayan allah vai thavira veru yaarum illai. aanal silar issaiyai kadavulaga vannagukirargal , athil mai marandu irukirargal. silai vanakkam mattum shirk,kufur alla. issaiyei roopam indri paar pathal athuvum shirk sarndhathu enpathi naangal purivathillay. ithil thavarirundhal allah vukkaga mannithu vidavum.

  • Jafarullah February 22, 2012 / 10:02 pm

   Allah is Merciful.ur cmment is Excellent

 32. Anonymous December 27, 2011 / 6:47 pm

  Edai eslatten adeppadail atka mudeyadu avar saivada haramana sayal

 33. shifan December 27, 2011 / 2:45 pm

  good mr AR . Rahman , u r a muslim i accept this , ur words are correct but i think u didnt not learn islam well , because islam is prohibited the music but u r still doing that , u r a muslim not a full muslim. thank u , if u need any more information ple contact Dr shakir nayak , from india.

  • shifan December 27, 2011 / 2:47 pm

   yes, shifan you are right , i also say this same point to ar rahman sir

  • Anonymous December 27, 2011 / 11:11 pm

   // u r a muslim not a full muslim. thank u , if u need any more information ple contact Dr shakir nayak , from india.//Really absurd and stupid comment…what to do?lot of half baked in the world we have…pls watch this….

   http://onameen.blogspot.com/2011/11/blog-post_29.html

 34. m.rahman ali December 27, 2011 / 12:52 pm

  இசை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

 35. jtmansoor@gmail.com December 27, 2011 / 12:01 pm

  இசை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. ஹராமான வழியில் பணம் சம்பாதிக்கும் ஒருவர் முக்கியத்துவம் வாய்ந்தவர் இல்லை. இவரை இஸ்லாத்தின் பெயரால் முன்னிலை படுத்த வேண்டாம் என்பது எனது விருப்பம்.

  • Anonymous December 30, 2011 / 12:51 pm

   kurai kooruvathu..sulapam..valnthu kattu vathu kadinam……..sila vipacharam seytha..pengalay allah mannithullan….sila..soobi halai…alllah thandithullan…ITHU HATHEES…SO…isai..haram..ok…islathay..thaluviya..karanathal…antha haramayum allah mannika vayppu vullathu……allah vidam dua seyyungal…allah vungalukkum yenakkum ar rahmanukkum..nall vali kattu vanaha…ameen…..!!!

   • Ahmed Malik January 5, 2012 / 2:59 pm

    I agree with you…..

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s