பூமி 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு வருகிறது?

சில வருடங்களாக நாம் வாழும் இந்த பூமியானது 2012ம் வருடம் அளியபோகிறது என்கிற மிகப்பெரிய பிரளயம் உலகமுழுக்க பேசப்பட்டு வருகிறது. அது என்ன, எப்படினு வாங்க Detail-அ பார்ப்போம்

நாம் வாழும் இப் பூமி திடீரென 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது மாயன். இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது. ஆதி எகிப்பதிய… மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.

புவியின் துருவப்படுதிகள் இடமாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டும் வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறை 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம்புகின்ற இன்னோர் குழுவினர். இவற்றை எல்லாம் மறுக்கும் இன்னொரு பகுதயினர் புவியின் முடிவு என்பது சாத்தியமற்ற ஓர் விடையம் சிலவேளைகளில் புதிய யுகம் ஒன்று தோன்றக்கூடும் என்கின்றனர்.ஏரிமலை வெடிப்புக்கள், நிலநடுக்கங்கள், சுனாமி, சூறாவளி என ஏற்படும் அனர்த்தங்களினால் மனித சமூகத்தின் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறுகின்றது மாயன் நாட்காட்டி. 

மாயன் நாட்காட்டியின் எதிர்பார்ப்பின்படி 2012 டிசம்பர் 21 எமது சூரியன் அதன் விண்மீன் மண்டலத்தின்(Galaxy) நேரடி பார்வையில் வருகின்றது. இந்த நேரத்தில் விண்மீன் மண்டலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள சூப்பர்நோவா கருங்குழி [Supernova black hole] மற்றும் எமது சூரியன், பூமி என்பன ஒரே நேர்கோட்டில் நேராக சந்திக்கவுள்ளன.

இந்தவேளையில் சூப்பாநோவா கருங்குளியில் அதாவது எமது விண்மீன் மண்டலத்தின் மையத்தில் இருந்துவரும் காந்த அலைகளால் எமது பூமியயும் சூரியனும் வெகுவாக பாதிக்கப்படவுள்ளது. இந்நேரத்தில் சூரியனில் அதிகமான மாற்றங்கள் (இதனை மாயன் “சூரிய நிலநடுக்கம்”(sun earth quack) என்கிறது) ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனப்படுகின்றது.இச்செயற்பாடு ஒவ்வொரு 26,000 வருங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது என்கிறது மாயன் நாட்காட்டி. இந் விடையத்தின் உண்மைத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் மத்தில் குழப்பமான பதில்கள் தோன்றியிருக்கின்றன.

இற்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளக்கு முன்னர் தோன்றிய மாயன் சமூகம் மூவாயிரம் வருடங்களாக உலகின் பிரசித்திபெற்ற ஆதி சமூகமாகும். மாயன் கணிப்புக்களில் நடந்தேறியவை அதிகம். மாயன் சமூகம் மத்திய அமெரிக்காவின் மெக்சிக்கோவின் தென்மாகானங்கள் மற்றும் வடக்கு மத்திய அமெரிக்காவின் இன்றைய குவாதமாலா, எல்சல்வாடோர், கொண்டூரஸ் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கி கி.மு 2000 தொடக்கம் கி.பி 250 வரையான புராதன காலத்தின் ஆரம்பகாலங்களில் வளர்ச்சியடைந்த ஒரு சமூகமாகும். கி.பி 250 தொடக்கம் கி.பி 900 வரையிலான புராதன காலங்களில் மாயன் நகரங்கள் அதிகளவான வளர்ச்சி கண்டிருந்தன. மாயன் சமூகம் கணிதவியல் மற்றும் வானியல் என்பனவற்றில் வளர்ச்சியடைந்த எழுத்தறிவு கொண்ட ஓர் சமூகமாக இன்று இனங்காணப்பட்டிருக்கின்றது.

மாயன் நாட்காட்டி…

2012 புவியின் இறுதி எவ்வாறு தீர்மானிக்கப்படப்போகின்றது என்பது குறித்து பல கருத்துக்கள் தோன்றியிருந்தாலும் அதிகமாக பேசப்படுகின்றதும் அதிகளவில் சாத்தியமானதும் என பலராலும் விவாதிக்கப்படுகின்ற ஒரு விடையம் குறித்து இங்கு குறிப்பிடலாம். 2012 இன் பின்னர் எமது விண்மீன் மண்டலத்தின் நேர்கோட்டிற்கு வரும் பூமி அதை தாண்டியதும் பூமியினுடைய காந்தப்புலங்கள்திசைமாறும் எனப்படுகின்றது. இதனால் துருவங்கள் இடம்மாறுவதுடன் அதுவே புவியின் பாரிய அழிவுக்கு வழிகோலும் எனப்படுகின்றது.

பாரிய எரிமலை வெடிப்புக்கள், சுனாமிகள் மற்றும் நிலநடுக்கங்கள் என்பனவற்றுடன் நவீன மனித சமூகத்தின் அழிவு ஒன்று அரங்கேறவுள்ளது என்கிறது மாயன். இப்படியான துருவங்களின் இடமாற்றத்தினால் நிகழும் இச்செயற்பாடுள் புவியில் உள்ளவர்களின் கண்ணுக்கு ஏறக்குறைய 40 வருடங்கள் சூரியனின் பிரசன்னத்தை மறைக்கும் அளவிற்கு புவியை புகைமண்டலங்கள் மூடிக்கொள்ளும் எனப்படுகின்றது. “துருவங்களின் இடப்பெயர்ச்சி” என்ற விடையம் விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். எனினும் அது 2012 இல் அது நிகழுமா என்பது குறித்து விஞ்ஞானிகளால் எதுவும் கூறப்படவில்லை.

விண்மீன் மண்டலத்தின் ஒருநாள் என்பது புவியின் 25,625 வருடங்களை கொண்டது இதனை மாயன் நாட்காட்டி 5,125 வருடங்களை கொண்ட ஐந்து காலகட்டங்களாக பிரிக்கின்றது. அதன்படி எமது பூமி இப்போது ஐந்தாவது காலகட்டத்தின் இறுதியில் இருக்கின்றது என்கின்றது. 2012 டிசம்பர் 21 இக்கட்டத்தின் முடிவுடன் அடுத்த புதிய யுகத்தினுள் மனித சமூகம் நுழையவிருக்கின்றது என்கிறது மாயன். எமது சூரியன் அடிக்கடி அதன் மத்திய விண்மீன் மண்டலத்தினால் புத்துயிர் பெறச்செய்யப்படுகின்றது என்பதனை மாயன் சமூகம் ஒவ்வொரு 5,125 வருடங்களுக்கும் ஒருமுறை இச்செயற்பாடு நடைபெறுவதாக தெரிந்திருந்தார்கள்.

2012 இல் நடைபெறவிருக்கின்ற அவ்வாறான ஒரு செயற்பாட்டினால் எமது சூரியனின் ஒளிரும் தன்மை அதிகரிப்பதுடன் சூரியனில் இருந்து அதிகமான தீச்சுவாலைகள் தோன்றும் என மாயன் குறிப்பிடுகின்றது. அந்தவேளையில் புவியின் காந்தப்புலங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என இன்று மாயன் நாட்காட்டியினை மேற்கோற் காட்டும் சிலர் குறிப்பிடுகின்றனர். மாயன் கணிப்பின்படி இறுதியாக நான்கவதாக வாழ்ந்த மனித சமூகம் கி.மு 3113 வருடங்களுக்கு முன்பு பாரிய வெள்ளப்பெருக்கினால் மிகவும் அரிதானவை தவிர ஏனையவை அழிந்திருக்கின்றது.

அதனால் தமது சமூகத்தின் அடுத்த அழிவு தொடர்பாக அறிந்துகொண்டால் அதிலிருந்து தமது சமூகத்தை பாதுகாக்க முடியும் என மாயன் சமூகம் இது தொடர்பான விடையங்களில் அதிக ஆர்வம் கொண்டதாக இருந்திருக்கின்றது. எமது சூரியத் தொகுதியின் அசைவு பற்றி மாயன் சமூகத்தினர் அன்றைய காலத்திலேயே அறிந்து வைதிருந்தனர். மேலும் அவர்கள் எமது பூமி சூரியனை சுற்றுவது போன்று எமது ஞாயிற்றுத்தொகுதி அதன் விண்மீன் மண்டலத்தினை வலம்வருவதாக நம்பினர். இதன்போது ஏற்படுகின்ற மாற்றங்களை காட்டுகின்ற சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி ஒன்றை அமைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே இன்று இக் குழப்பத்துக்கான ஆரம்பங்கள் தோன்றியிருக்கின்றன….

நவீன மனித சமூகத்தை பற்றி வரலாற்றில் அதிகமாக பேசப்பட்ட ஒரு ஆண்டு என்றவகையில் 2012 தொடர்பான இக்குழப்பங்கள் தொடர்பில் இன்று விஞ்ஞானிகளின் கருத்துக்களை ஏற்பதற்கு உலகின் ஒரு பகுதி மக்கள் தயாரில்லை. பெருமளவான மக்களிடையே வேகமாக பரவிக்கொண்டிருந்த இந்த விடையம் தொடர்பில் விண்வெளி அறிஞ்ஞர்கள் விளிப்படைந்திருக்கின்றனர். உண்மையில் மாயன் குறிப்பிடும் இந்த கணிப்பீடு தவறானது. எமது விணமீன் மண்டலத்தில் 2012 இல் எந்தவித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை என்பது தற்போதைக்கு விஞ்ஞானிகளின் உறுதியான பதிலாக இருக்கின்றது.

உண்மையில் 2012 இல் ஒரு மாற்றம் ஏற்படலாம் என்பது பலர் ஏற்றுக்கொள்கின்ற ஒரு கருத்தாக இருந்தாலும் அம் மாற்றங்கள் எவ்வளவு தூரம் மனித சமூகத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் எவரிடமும் தெளிவான ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கங்கள் இல்லை. எமது ஞாயிற்றுத் தொகுதியானது 2008 – 2015 க்கு இடைப்பட்ட இக்காலப்பகுதியில் அதன் விண்மீன் மண்டலத்தின் நேர் கோட்டிற்கு வரலாம் என பலரும் நம்புகின்றனர். உண்மையில் மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி 2012 டிசம்பர் 21 அன்று முடிவடைகின்றது. இது அந்த சமூகத்தின் புதிய யுகத்திற்கான வரவேற்பாகவும் ஒரு பாரிய வைபவமாகவும் இருக்கலாம் என்கின்றனர் பல ஆய்வாளர்கள். ஆனால் மாயன் குறிப்பிடும் இந்த யுகத்தின் முடிவும் 2012 இன் பின்னரான புதிய யுகத்தின் ஆரம்பத்துக்கும் இடையில் எத்தகைய மாற்றங்களை புவி சந்திக்கவுள்ளது என்பது அனைவரும் காத்திருந்து பார்க்கவேண்டிய விடையமாகும்.

அண்மையில் தினகரனில் வெளியான செய்தி ஒன்று அதன் முக்கியத்துவம் கருதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் : அறிவியலாளர்கள் எச்சரிக்கை

கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது. வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.“நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்,” என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும். இருந்தாலும் “பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்” (coronal mass ejections, CMEs) மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும். அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
அண்மையில் வெப்துனியாவில் வெளியான மற்றுமொரு செய்தி அதன் முக்கியத்துவம் கருதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நிகழும் மிகப்பெரிய சூரியச் சூறாவளி..

100மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஒன்று 2012ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இதனால் பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாடுகளின் மின்சார வினியோக அமைப்புகளும் தகவல் தொடர்பு அமைப்புகளும் பலத்த சேதமடையும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.விமானப் போக்குவரத்துஇ மின்னணுச் சாதன அமைப்புகள்இ கப்பல் போக்குவரத்திற்கு உதவும் உபகரணங்கள் முக்கியமாக செயற்கைக் கோள்கள் வேலை செய்யாது. நாசாவின் சூரியப்பௌதீகப் பிரிவு விஞ்ஞானி டாக்டர் ஃபிஷர் இது பற்றிக் கூறுகையில் 100 ஆண்டுகளில் அசாதாரண சக்தி கொண்ட இந்த சூரியப்புயல் முதன் முதலாகத் தாக்கவுள்ளது. இதனால் பெரிய அளவுக்கு மின்வினியோகத் தடைகளும்இ தகவல்தொடர்பு சிக்னல்கள் இழக்கப்படும். என்று எச்சரித்துள்ளார்.

சூரியப்புயல் தாக்குகையில் சூரியனின் வெப்ப அளவு 10இ000 டிகிரி பாரன்ஹீட்டையும் கடந்து விடும். இந்த சூப்பர் சூரிய சூறாவளி இடி இடிப்பது போன்று நிகழும். பூமியின் காந்தப்புலங்களை நம்பி இயங்கும் நமது தகவல்தொழில் நுட்ப உலகம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த வகை அதிசக்தி சூரியப்புயல் 2012 ஆம் ஆண்டிலோ அல்லது நிச்சயமாக 2013ஆம் ஆண்டிலோ ஏற்படும் என்பது உறுதி ஆனால் விளைவுகள் பற்றி இன்னமும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூரியப்புயலால் ஏற்படும் சூரிய எரிதழல்கள் பூமியின் காந்தப் புலத்தை பாதிக்கும். ஆனால் இது மிகமிகவேகமாக நடக்கும் ஒரு இடி இடிப்பது போன்ற நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து விடும் என்கிறார் நாசா விஞ்ஞானி பிஷர்.இதனால் ஏற்படும் மின்வினியோக அமைப்புகள் சேத உள்ளிட்ட பிற சேதங்களை சீர் செய்ய மிகப்பெரிய அளவில் பணம் செலவழியும் என்பதோடு நீண்ட காலம் பிடிக்கும் என்பதும் உண்மை. சூரியசுழற்சியில் 24ஆம் கட்டத்தை அது எட்டுவதால் இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்புகள் ஆஸ்ட்ரேலியன் சயன்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

  புவி, ஞாயிற்றுத்தொகுதி அதன் விண்மீன் மண்டலம் தொடர்பான செயற்பாடுகள் சார்ந்து ஒரு தாக்கம் இடம்பெறுமானால் நிச்சயமாக அது சில வினாடிகளுக்கு மட்டுமோ அல்லது சில நிமிடங்களுக்கோ நடைபெறுவதல்ல. எத்தகைய மாற்றங்களாயினும் அவை குறிப்பிட்ட காலங்களுக்கு முன்னிருந்தே சிறிது சிறிதாக தென்பட ஆரம்பித்து பின்னர் குறித்த காலத்தில் இருந்து சிறிது சிறிதாகவே முடிவடைய வேண்டும். எனவே இவ்விடையத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக நாம் உய்த்தறிவதற்கு தற்போதைய நடைமுறை உலகம் சிறந்த புத்தகம்.

தகவல் உதவி – தமிழில் கல்வி இணையம் 

Advertisements

47 thoughts on “பூமி 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு வருகிறது?

 1. mohamed taha December 23, 2012 / 10:03 pm

  உலகம் அழிந்துவிடும் என மனிதன் தான் சொல்கிறான் இறைவன் சொல்லவில்லை ஆக்கவும் காக்கவும் அளிக்கவும் அல்லாஹ்வினால் மட்டும் தான் முடிவு செய்ய முடியும் அவன் படைத்த மனிதனால் அல்ல மாயன் காலண்டரை உருவாக்கியது மனிதன் தான் இறைவன் அல்ல அல்லாஹ்வை மட்டும் நம்புங்கள்

 2. sanju&geetha December 20, 2012 / 8:01 pm

  i love u to allllllllllllllllllllllll………………………………

 3. Anonymous December 20, 2012 / 7:42 pm

  Any one don’t say world is end..

 4. Anonymous December 20, 2012 / 5:31 pm

  ayya namma ELLALM SAGA POROME……………!!!!!!!!!

 5. Anonymous December 18, 2012 / 11:53 pm

  ammava namburamathiri kadavula nambuvoom eranduperum kaividamatanga

  • Anonymous December 19, 2012 / 5:11 pm

   current ye illatha oorla vaztha enna setha enna

 6. Rajendran December 18, 2012 / 2:46 pm

  Nambinaal Nambungal!!!

 7. Anonymous December 18, 2012 / 11:05 am

  See after 22.12.2012

  • heart udainthor sangam December 18, 2012 / 11:35 am

   sagurathu nissayam eppa setha enna,ennaiku setha enna… ponga da……………….

   • karthick December 18, 2012 / 2:39 pm

    Ulagam azhiya vaaype illai

 8. Anonymous December 17, 2012 / 10:19 pm

  ulagam alium na lover a kalyanam pannuven ilati ava sister a kalyanam pannuven

 9. kaya December 17, 2012 / 4:14 pm

  We will be ready to face whatever happens!!

 10. kumar December 17, 2012 / 12:10 pm

  I am Waiting for uuu….

  JJK

 11. mani December 17, 2012 / 11:17 am

  உலகம் Not end

  • Anonymous December 17, 2012 / 11:43 am

   saura nal tharinja valra nal naragam aidum

 12. murali December 16, 2012 / 9:24 pm

  ithuellam duppu sami

 13. selva December 15, 2012 / 6:14 pm

  en peru sola oru pillai illaye

 14. anbesivam December 15, 2012 / 4:19 pm

  live for nothing but dead for something

 15. suresh December 14, 2012 / 7:49 pm

  Buildop panramo peela vidramo yetha pannalum naasuka pannanum!!! atha vitutu timing kaati bayam kaatrathu sariyillai..

 16. suresh December 14, 2012 / 7:45 pm

  Buildop Panramo Peela Vidramo!!! Yetha Pannalum Naasuka Pannaum!!! atha vituputtu timing solli bayam kaatrathu waste maame…

 17. sathish December 14, 2012 / 5:47 pm

  aiyyo en lover kuda sera mudiyatha kadavulaeeee.

  • yuva December 14, 2012 / 5:52 pm

   super
   nice

  • Anonymous December 17, 2012 / 4:18 pm

   unga lover intha jenmathil seitha punniyam

 18. VARATHANAYAKAM BUVI December 14, 2012 / 1:08 pm

  ulagam aliattum happy new world
  12.12.2012 is lockey of the day god do good work in end of world

 19. Anonymous December 14, 2012 / 11:06 am

  WelCome ….we r waiting ……

 20. Anonymous December 13, 2012 / 7:24 pm

  ethu unimaiya

 21. jee mee tha December 12, 2012 / 1:28 pm

  ################################ all the best for next generation ##########################################

 22. gowtham December 11, 2012 / 5:39 pm

  so sad. . . . . .

 23. Anonymous December 11, 2012 / 1:49 pm

  ithu nadantha ok illa na maa
  yan naalkatti poiyanatha……………..

 24. sabari December 8, 2012 / 10:15 pm

  “I MISS U ” MY BEAUTIFUL WORLD….!

 25. manjula December 1, 2012 / 11:33 am

  This world is created by God, he never allows to destroy his creative’s. So, God will surely keep the world safe.

  • SKC December 13, 2012 / 4:23 pm

   Supreme Power never fails.. Gud

 26. rajesh November 24, 2012 / 10:02 pm

  எது நடக்க இருக்கிரதோ அது நல்லதாகவே நடக்கட்டும்

  • Anonymous December 8, 2012 / 3:36 pm

   yes thats the positive think

  • SKC December 13, 2012 / 4:24 pm

   True words

 27. karthick November 24, 2012 / 8:27 pm

  yalla sakka porom na yan kavala padanum

 28. muthukumarasamy November 23, 2012 / 3:39 pm

  always fine kaathuerupom santhipom

 29. palanivel rajkumar November 21, 2012 / 4:56 pm

  அழகான உலகத்தை அழியும்னு சொன்னவ யாரு அவ வாயில ஆசிட்ட ஊத்த

 30. palanivel rajkumar November 21, 2012 / 4:54 pm

  சர் படத்த எல்லாம் எங்க சுட்டிங்க

 31. Anonymous August 3, 2012 / 1:14 pm

  Its true only… b’coz naza peoples also told the same….

 32. Anonymous July 4, 2012 / 8:27 pm

  அழகான உலகம்

 33. mohammed inham June 3, 2012 / 2:10 pm

  skype:-inhamlk

 34. saravanan February 7, 2012 / 3:17 pm

  ennum vilakamaka konjam thelivu patutha mudiyama

 35. Mark December 30, 2011 / 11:42 am

  இது உண்மையா ?
  இல்லையானால் வதந்தியா ?

  • v.kala January 10, 2012 / 10:54 am

   Ethai Thavirka mudiyatha

  • Anonymous January 20, 2012 / 3:01 pm

   ithu unmaye

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s