நோன்பாளிகளே உங்களைத்தான்!

சகோதரர் ஒருவர், நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல் நம் கவணத்திற்க்காக..

 1. 1, 2, 3 மணிக்கு ‘ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன், சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது.
 2. சிலர் சுபஹுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர் ‘ஸஹர்’ செய்தாலும், அதான் கூறும் வரை கொஞ்சம் சாய்ந்து கொள்வோம் என சாய்ந்தால், காலை 8, 9 மணிக்குத்தான் விழிக்கின்றனர். இதனால், ‘சுபஹ்’ தவறிவிடும் தவறு நேரிடுகின்றது! எனவே ஸஹரை, ‘சுபஹ்’ நெருங்கும் நேரம் வரை தாமதிப்போமாக!
 3. உண்ணல், பருகலில் எல்லை மீறி அளவு கடந்து ஈடுபடுதல். சிலர் நோன்பு காலத்தில் ஏனைய காலங்களைவிட அதிகமாகவே உண்கின்றனர்.அதிகம் உண்ணுவது அல்லாஹ் விரும்பாத செயலாகும்.
 4. ‘லுஹர்’, ‘அஸர்’ போன்ற தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் சடைவு காட்டல், உறக்கம் அல்லது சோம்பல் போன்ற காரணங்களால் இது நிகழலாம்! இதைத் தவிர்க்க வேண்டும்.
 5. புறம் பேசுதல், அடுத்தவர் குறை பேசுதல், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள், அடுத் தவரைக் குழப்புவதற்காகப் பொய் உரைத்தல் போன்ற தவறான நடத்தைகளை விட்டும் விலகா திருப்பது நோன்பின் பலனை அழித்தவிடும்.
 6. ‘ரமழான்’ எனும் புனித மாதத்தின் கண்ணியமான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்தல். குறிப்பாக ‘ரமழான்’ இரவுகளில் விளையாட்டுக்காக விழித்திருத்தல், பாதையோரங்களில் விளையாடுதல், இதன் மூலம் பிறருக்குத் தொல்லை கொடுத்தல் நோன்பின் கூலிகளை வீணாக்கிவிடும்.
 7. ‘துஆ’, ‘திக்ர்’, ‘குர்ஆன்’ ஓதுதல், ‘நபிலான, சுன்னத்’தான தொழுகைகளைக் கடைபிடித்தல் என்பவற்றில் பொடுபோக்குக் காட்டுதல் ஒரு நோன்பாளியிடம் இருக்கக் கூடாது.
 8. ‘கியாமுல் லைல்’ தொழுகையில் பொடு போக்குக் காடடுவது ரமழானில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்களை விட்டும் தூரமாக்கிவிடும்.
 9. ‘ரமழான்’ இறுதிப் பத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வணக்க வழிபாடுகளில் ஈடு படவேண்டும் என்றிருக்க, அதை பெருநாள் ஏற்பாட்டில் கழித்து பாழாக்கிவிடல்.
 10. ‘ரமழான்’ மாதத்தில் ஆரம்பத்தில் அதிக தொழுகையாளிகளையும், இபாதத்தாளிகளையும் காணலாம். ஆனால், நாள் செல்லச் செல்ல சோம்பல் அதிகரித்து இபாதத்தாளிகளின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம்! எனவே, இறுதிப்பத்து கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது என்பதைக் கவனத்தில் கொண்டு செயற்படுவோமாக!
 11. சிலர் இரவு பூராக இபாதத்தில் ஈடுபட்டுவிட்டு ‘சுபஹ்’ த்தொழுகையை தவறவிட்டு விடுகின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
 12. ‘ரமழானி’ல் தர்மம் செய்வது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. எனினும், வசதியுள்ள பலரும் இதில் கஞ்சத்தனம் செய்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
 13. ‘ஸஹரு’டைய நேரம் ‘துஆ’வுக்கும், பாவ மன்னிப்புக்கும் ஏற்றதாக இருக்கும்போது, ‘இப்தாரு’டைய நேரம் ‘துஆ’வுக்குரியதாக இருக்கும் போது, இவ்விரு நேரங்களையும் உண்பதற்கும், பருகுவதற்குமுரிய நேரமாக மட்டும் கருதி ‘துஆ’, ‘இஸ்திஃபார்’ விடயத்தில் அலட்சியமாக இருத்தல்.
 14. பள்ளிக்குச் செல்லும் பெண்கள் அலங்கார ஆடைகளுடனும், வாசனைத் திரவியங்கள் பூசிக் கொண்டும் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் பெண்கள் மனம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவதை தடுத்துள்ளார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
 15. ‘ஸகாதுல் பித்ரை’ மிகவும் முற்படுத்துதல், ‘பித்ரா’வின் பெயரில் பிச்சைக்கார சமூகத்தை உருவாக்குதல், வீடுதேடி வருபவர்களுக்கு சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு ‘ஸகாத்’ கொடுத்து விட்டதாக எண்ணிக் கொள்ளல் தண்டணைக்குரிய குற்றமாகும்.
 16. எமது சமூகத்தவர்களில் பலர் புகைத்தல் எனும் தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை விட்டும் விலக ரமழானே சிறந்த வாய்ப்பாகும். சுமார் 14 மணி நேரம் புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில் குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து விடுகின்றனர். இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். புகைத்தல் ஹராமானது என்பது இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவு என்பதைக் கவனத்தில் கொள்வோமாக!

இவ்வாறான எமது குறைபாடுகளைக்களைந்து இந்த ‘ரமழானை’த் தூய முறையில் கழிக்க முனைவோமாக!

“We have ordained a law and a way of life for each of you. If God wanted, He could have made all of you a single nation. But He willed otherwise in order to test you in what He has given you. Therefore try to excel one another in good works.” The Holy Quran, 5:48

1. Fast Ramadan with belief and truly seeking the reward of Allah the Most High so that He may forgive you your past sins.

2. Beware of breaking your fast during the days of Ramadhan without a valid Islamic excuse, for it is from the greatest of sins.

3. Pray Salat At-Taraweeh and the night prayer during the nights of Ramadhan – especially on Layatul-Qadr – based on belief and truly seeking the reward of Allah, so that Allah may forgive you your past sins.

4. Make sure that your food, your drink and your clothing are from halal means, in order that your actions be accepted, and your supplications answered. Beware of refraining from the halal while fasting and breaking your fast with the haram.

5. Give food to some fasting people to gain a reward similar to theirs.

6. Perform your five prayers on time in congregation to gain the reward and Allahs protection.

7. Give a lot of charity for the best charity is that of Ramadhan.

8. Beware of spending your time without performing righteous deeds, for you will be responsible and reckoned for it and will be rewarded for all you do during your time.

9. Perform `umrah in Ramadhan for `Umrah in Ramadhan is equal to Hajj.

10. Seek help for fasting during the day by eating the sahoor meal in the last part of the night before the appearance of Fajr.

11. Hasten breaking your fast after the sun has truly set in order to gain the love of Allah.

12. Perform ghusl before fajr if you need to purify yourself from the state of major impurity so that you are able to do acts of worship in a state of purity and cleanliness.

13. Cease the opportunity of being in Ramadhan and spend it with the good that has been revealed in it – by reciting the noble Quran and pondering and reflection of its meanings so that it be a proof for you with your Lord and an intercessor for you on the Day of Reckoning.

14. Preserve your tongue from lying, cursing, backbiting and slander for it decreases the reward of fasting.

15. Do not let fasting cause you cross your boundaries by getting upset due to the slightest of reasons. Rather, fating should be a cause of peacefulness and tranquility of your soul.

16. Upon completion of fasting, be in a state of taqwa of Allah the Most High, being aware of Allah watching you in secret and in public, in thankfulness for His favors, and steadfastness upon obedience of Allah by doing all what He has ordered and shunning all that He has prohibited.

17. Increase in remembrance of Allah, seeking of forgiveness, asking for Paradise and protection against the Fire, especially when fasting, while breaking the fast and during suhoor, for these actions are among greatest causes of attaining Allahs forgiveness.

18. Increase in supplication for yourself, your parents, your children and Muslims, for Allah has ordered making of supplications and has guaranteed acceptance.

19. Repent to Allah with a sincere repentance in all times by leaving sins, regretting those that you have done before and firmly deciding not to return to them in the future, for Allah accepts repentance of those who repent.

20. Fast six days of Shawwal, for whoever fasts Ramadhan and then follows it with six days of Shawwal, it is as if he fasted for 1 year.

21. Fast on the Day of `Arafah, the 9th of Dhul Hijjah, to attain success by being forgiven your sins of the last year and the coming year.

22. Fast on the day of `Aashuraa, the 10th of Muharram, along with the 9th, to attain success by being forgiven your sins of the past year.

23. Continue being in a state of iman and taqwa and perform righteous actions after the month of Ramadhan, until you die. And worship your Lord until there comes to you the certainty (i.e. death). [Quran 15:99]

24. Ensure that you attain the positive effects of your acts of worship such as prayer, fasting, zakat and hajj, sincere repentance and leaving of customs that are in variance with the Sharee`ah.

25. Invoke a lot of salawat and salam upon the Messenger of Allah, may Allahs blessings and peace be upon him, his Companions and all those who follow them until the Day of Judgment.

O Allah make us and all Muslims of those who fast and stand in prayer during the month of Ramadhan based on belief and truly seeking Your reward so that we are forgiven our past and future sins.

O Allah make us of those who fasted the month, attained full reward, witnessed Layatul-Qadr and attained success by permission of the Lord, Blessed and Most High.

O Allah, verily you are Forgiver, like to forgive, so forgive us.
O Lord, accept from us, verily you are the All-Hearing, all-Seeing, O Living, O Independent, O Owner of all majesty and honor.

And may Allahs blessings and peace be upon Muhammad, his family and his Companions.

One thought on “நோன்பாளிகளே உங்களைத்தான்!

 1. Idriskhan August 15, 2011 / 6:07 pm

  Very Very important……..

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s