இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : துல்கஅதா

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஹுதைபிய்யா உடன்படிக்கை: நபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு கஃபத்துல்லா சென்று உம்ரா செய்வது போன்று கனவு கண்டார்கள். இதை நிறைவேற்றும் நோக்கில் தோழர்களிடம் உம்ரா செய்ய தயாராகும்படி அறிவிப்புச் செய்தார்கள்.  ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு, துல்கஅதா மாதத்தில் சுமார் 1400 அல்லது 1500 தோழர்களுடன் உம்ரா செய்ய புறப்பட்டார்கள். நபியவர்களின் வருகையை கேள்விப்பட்ட மக்கத்து குறைஷிகள், உம்ரா செய்ய அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா என்னும் இடத்தில் தங்கி தோழர்களுடன் ஆலோசித்து, இறுதியாக ஒரு மரத்தடியில் தோழர்களிடம் போர் செய்வதற்கு உறுதிமொழி வாங்கினார்கள். இந்த … Continue reading இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : துல்கஅதா

Rate this:

A Gift for Muslim Sisters – What Women Must Know

Assalamu alaikkum, Sisters and Brothers, In this article we have attached a copy of  “What Women Must Know” book article for our women sisters more reference about their life to lead in the way of Islam. Kindly click and download through following link. Insha allah, Allah bless us. What Women Must Know Source : Thanks for a brother sharing through a mail. Continue reading A Gift for Muslim Sisters – What Women Must Know

Rate this:

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை !

அன்பானவர்களே,சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் … Continue reading அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை !

Rate this: