பொருளாதாரப் பின்னடைவால் பிரச்னையா?

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதனால் – வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள். சம்பளம் வருகிறதே என்று கடன் வாங்கி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், கடனை அடைக்க முடியாமல் திணருகிறார்கள். தவணை முறையில் சொத்துக்கள் வாங்கியவர்களுக்கும் இதே நிலை தான். வேலை இழந்தவர்கள், வேறு வேலை தேடி அது கிடைக்காமல் போகும் போது அவர்களிடம் தற்கொலை … Continue reading பொருளாதாரப் பின்னடைவால் பிரச்னையா?

Rate this:

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது . இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது 1 – 10 வகுப்பு வரை தகுதிகள் : * கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் * குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் * வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது * ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது பயன்கள் : * கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய் * சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய் * விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு * கிராமத்திலிருந்து நகரத்திற்கு … Continue reading பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!

Rate this:

உடையநாடு (UAE வாழ்) நண்பர்கள் ஒருங்கினைப்பு கூட்டம்

2/07/2010 வெள்ளிகிழமை அன்று உடையநாடு (UAE வாழ்) நண்பர்கள் ஒருங்கினைப்பு கூட்டம் முதல் கூட்டம் சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்யாப்பட்டு துபாயில் உள்ள கிஸ்ஸாஸ் நகரில் நடைப்பெற்றது. இதில் பல முக்கிய முடிவுகலும், ஆலோசனைகலும் செய்ய்ப்பட்டன. இந்த ஒருங்கினைப்பு கூட்டத்தின் முக்கிய நோக்கமானது, வெளிநாடுகளில் வாழும் உடையநாடு நண்பர்களை ஒன்றினைத்து அதன் மூலம் உறுப்பினர்களுக்கும் முற்றும் ஊர் முன்னேற்றத்திற்க்கான் பல கொள்கைகளையும் செயல்பாடுகளையும் ஏற்படுத்துவதுதான் இதன் முதல்கட்ட நோக்கம் ஆகும் இதன் உறுப்பினர்களாக, தலைவரக S.முகமது அலி ஜின்னா அவர்களும் பொருளாலராக  L.தாவுது கனி அவர்களும் செயலாளராக N.அப்துல் கனி (துபாய்)அவர்களும் … Continue reading உடையநாடு (UAE வாழ்) நண்பர்கள் ஒருங்கினைப்பு கூட்டம்

Rate this: