காலத்தின் அருமை..

Time is Precious
Three Americans arrived at Rome to meet the Pope.
The Pope asked the first man,”How long are you going to
stay in Rome?” “Six months” was the reply. The Pope told
him,”I’m pretty sure you won’t find time to look around Rome.”
The second man was a bit nervous and told the Pope that
he would be staying in Rome for three months. The Pope told
him,”Don’t worry! You’ll be able to see a few places here.”
He enquired the other man,”How long do you propose to stay here?”
The man told him,”I just got a week’s leave. I’m afraid I can’t stay here
any longer. But I was to make best use of the time and see as many
places as possible during this short time.” The Pope told him,
“No problems. You can easily look around Rome during this time.” The Pope continued,”Those
who’re short of time use it efficiently. Persons who usually have plenty of time
procrastinate things, waste their present time and spoil the future too.

காலத்தின் அருமை
மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப் பாண்டவரைத் தரிசித்தனர்
 முதல் நபரைப் பார்த்துநீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்என்று கேட்டார் போப். “ஆறு மாதம்என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றி 
பார்க்க மாட்டீர்கள்முடியாது என்றார் போப். அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம்
தான் தங்கப் போகிறேன் என்றார். “நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள்என்றார் போப். பிறகு 
மூன்றாமவரைப் பார்த்துநீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம் என்றதும், அவர்ஒரு வாரம் தான் எனக்கு விடுமுறைஅதற்குள் நான் எப்படியாவது இத்தாலியைச் 
சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்”. போப்பாண்டவர் 
சிரித்தபடிஒரு வாரம் தான் என்றால் நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து
விடுவீர்கள்…” என்றார். பிறகு அவரே காரணமும் கூறினார்.
“நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப் படுகிறவர்கள் முழுமையாக 
அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம்
உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் என்று எதையுமே
முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள் என்று அழகான விளக்கம் அளித்தார்.
“பிறகு”, “பிறகுஎன்று ஒத்தவைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள்  நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.
%d bloggers like this: