உடையநாட்டை பற்றி

உடையநாடு வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

தரணி போற்றும் தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் பசுமை கிராமங்களில் ஒன்றுதான் இந்த இயற்கை எழில் மிகுந்த அழகிய “உடையநாடு” கிராமம். தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் 7 கிலோமீட்டர் தொலைவில் அழகுற அமையபெற்றது. போற்றத்தக்க விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளது. நெல், கரும்பு, தென்னை ,வாழை போன்றவை இங்கு பயிரிடப்படுகின்றன.

அரசு மற்றும் தனியார் பள்ளி, மருத்துவமணைகள், தனியார் மற்றும் அரசுடமை வங்கிகள், தபால் நிலையம், அன்னை ஆயிஸா பெண்கள் மதரஸா போன்ற முக்கிய அம்சங்கள் பொருந்தியது. சமூக, மதநல்லிணக்கத்தோடு, சாதி மத பேதமின்றி ஒற்றுமையோடு எம்மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் (இறைவனுக்கே புகழனைத்தும்). முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், இந்து சமய கோவில்கள் உள்ளன என்பது சிறப்புக்குரியதாகும்.

இவ்வலைப்பதிவை உடையநாட்டின் தகவல் களஞ்சியமாக செயல்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கியிருக்கிறோம்.

உலகம் முழுவதும் பணி நிமித்தமாக பரவிவாழும் நமதூர் சகோதரர்கள் அனைவரையும் இணைப்பதற்கு பாலமாக இந்த உடையநாடு வலைத்தளம் செயல்படும்.

நமதூர் மற்றும் அருகில் உள்ள நம்முடைய அண்டை ஊர்கள் சம்பந்தப்பட்ட அரசியல், சமூகம், சம்பவம், மரணம், பொதுநிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்தியாக பிரசுரிக்கப்படும்.

பார்வையிடும் தாங்களும் எங்களுக்கு உதவும் விதமாக தாங்களறிந்த முக்கிய தகவல்களை udayanaduu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

அவை இத்தளத்திற்கு வலுவூட்டும் விதமாக இருக்குமென்று நம்புகிறோம்.

அஞ்சல் : உடையநாடு

தாலுக்கா : பேராவூரணி

மாவட்டம் : தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு

நாடு : இந்தியா (தெற்கு)

STD குறியிடு – 04373

PIN குறியிடு – 614 802

Vehicle குறியிடு – TN49

Union Bank of India IFSC குறியிடு – UBIN0549428

14 thoughts on “உடையநாட்டை பற்றி

  1. alhamthu lillah. nalla muyarchi. insha allah ungaludaya intha sevaiyin moolam nalla kariyangal nadaipera allah vidam pirarthikkeran. sambai jabarullah

  2. இன்று தான் உங்கள் வெப்சைட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைய்தது. மிக்க சந்தோஷம்.
    fantastic

    1. தங்களுடைய வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி நிஜாமுதீன்

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s