சுயமுன்னேற்ற கட்டுரை

நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள்

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,

அவனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான்.

அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.

என் நண்பனே, நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன். – தகவல் : topelearn

About these ads

About udayanadu

உடையநாடு வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Discussion

No comments yet.

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Facebook Twitter More...

இன்றைய சிந்தனை

  • “சொற்கள் சுருங்கினால் பயன் வீணாவதில்லை.- ஷேக்ஸ்பியர் ”.
  • உன் எதிரிகளைக் கவனி. அவர்களே உன் குற்றங்களை முதலில் கவனிப்பவர்கள். - ஃபெனிலன்
  • சோம்பல் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக் கொள். ஏனென்றால் அதற்கு இன்று ஒரு நாளைக் கொடுத்தால் அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும். - குரோக்வில்

வானிலை

Click for Peravurani, India Forecast

Image Gallery

old_masjith_2

More Photos
"

அறிவிப்பு

சகோதர சகோதரிகள் , தங்களின் கருத்துகள் / கட்டுரைகள் / வேலை வாய்ப்பு விபரங்கள் / திருமண நிகழ்வுகழ் / ஊர் செய்திகள் / விளம்பர தகவல்களை udayanadu@ymail.com (or) udayanadu@live.com என்ற email முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம்.
- UDU Web Team

* No responsibility is taken by Udayanadu for the accuracy of article information.

QR Code

qrcode

பார்வையிட்டவர்கள்

  • 103,550 ஆவது தடவையாக நம்தளத்திற்கு வருகை தந்த தங்களுக்கு நன்றி..
%d bloggers like this: